Untitled Document
September 19, 2024 [GMT]
தனுஷ் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரியங்கா மோகன்!
[Monday 2024-08-26 17:00]

நடிகை பிரியங்கா மோகன் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடமாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தவர் தான் பிரியங்கா மோகன். இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


3 நாட்களில் வாழை திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Monday 2024-08-26 08:00]

கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் வாழை. தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தை அவரே தயாரித்தும் இருந்தார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என தொடர் வெற்றிகளுக்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை திரைப்படமும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.


நடிகர் ரியாஸ் கான் மீது பாலியல் புகார்!
[Monday 2024-08-26 08:00]

சமீபத்தில் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாள சினிமாவை புரட்டி போட்டிருக்கிறது. மலையாள சினிமாவில் நடிகைகள் பாலியல் தொல்லைகளை சந்திப்பதாக அதிர்ச்சி தகவல்கள் பலவும் வெளிவந்தது. நடிகர் சித்திக் மீது இளம் நடிகை ரேவதி சம்பத் புகார் கூறிய நிலையில் அவர் AMMA என்னும் மலையாள நடிகர் சங்க பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.


நடிகை ஷ்ரத்தா கபூரின் காதலை நிராகரித்த பிரபல வாரிசு நடிகர்!
[Sunday 2024-08-25 18:00]

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷ்ரத்தா கபூர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஸ்ட்ரீ 2. இதனுடைய முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து தற்போது வெளிவந்த ஸ்ட்ரீ 2 திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.


50 வயதில் இவ்ளோ கவர்ச்சியா? - நீச்சல் உடையில் பிரபல நடிகை உச்சகட்ட கவர்ச்சி! Top News
[Sunday 2024-08-25 18:00]

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. அவர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் உடன் காதலில் பல் வருடங்களாக இருந்து வந்தார். ஆனால் அவர்கள் தற்போது பிரேக் அப் செய்துவிட்டனர் என கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. மலைக்காவுக்கு முந்தைய திருமணத்தில் பிறந்த மகனுக்கே தற்போது 21 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தனுஷின் பொறுமையை சோதிக்கும் சிவகார்த்திகேயன்!
[Sunday 2024-08-25 18:00]

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக திகழும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள் இருவருக்குமே அதிக அளவு ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர்கள் படங்களை விரும்பிப் பார்த்து மாஸ் வெற்றியும் தந்து விடுவார்கள்.


திடீரென விஜய் வீட்டிற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த்!
[Sunday 2024-08-25 06:00]

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் டாப்பில் இருப்பவர். படத்துக்கு படம் மார்க்கெட், சம்பளம், ரசிகர்கள் கூட்டம் என உயர்ந்துகொண்டே வருகிறது. ஆனால் அவர் இந்த நேரத்தில் சினிமா போதும் நான் மக்களுக்காக உழைக்க முடிவு செய்துள்ளேன் என்று அரசியலில் கால் பதித்துள்ளார்.


தேசிய விருதில் இருந்து சார்பட்டா பரம்பரை நிராகரிக்கப்பட்டது: காரணத்தை கூறிய பா. ரஞ்சித்!
[Sunday 2024-08-25 06:00]

அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். இதை தொடர்ந்து, 2021- ல் ஓ.டி.டி மூலம் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தான் சார்பட்டா பரம்பரை. இதன் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படத்திலும் ஹீரோவாக ஆர்யாவே நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியானது.


டிமாண்டி காலனி 2 வெற்றயை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கூட்டணி வைக்கும் அருள்நிதி!
[Saturday 2024-08-24 18:00]

வித்தியாசமான ஹாரர் மட்டும் கிரைம் கதைகளில் நடித்து மக்களை கவர்ந்து வருபவர் தான் அருள்நிதி. இவர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஹாரர் படம், ‘டிமான்ட்டி காலனி' மாபெரும் வெற்றி பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் அஜய் ஞானமுத்துவிற்கு நல்ல கம்பேக்காக அமைந்தது.


தங்கலான் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
[Saturday 2024-08-24 18:00]

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விக்ரம். இவர் தனது ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது மட்டுமின்றி, அதற்கான கடின உழைப்பையும் போடுகிறார். அப்படி விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தங்கலான். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளிவந்த இப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் இயக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.


பாதுகாப்பின்றி நடந்த படப்பிடிப்பு: மஞ்சு வாரியரிடம் இழப்பீடு கேட்ட நடிகை!
[Saturday 2024-08-24 18:00]

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தமிழில் அசுரன், துணிவு, போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் மஞ்சு வாரியர். அசுரன் படத்திற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினையும் பெற்றார். அதனைத்தொடர்ந்து, இவர் தற்போது விடுதலை 2 மற்றும் மிஸ்டர் எக்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். நேற்று இவர் நடிப்பில் ஃபுட்டேஜ் என்ற திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


விஜய் சேதுபதி ஜோடியாகும் நித்யா மேனன்!
[Saturday 2024-08-24 06:00]

வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.


பா.ரஞ்சித்தின் அடுத்த படம்: முன்னணி ஹீரோவுடன் கூட்டணி!
[Saturday 2024-08-24 06:00]

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆன தங்கலான் கலவையான விமர்சனங்களை தாண்டி நல்ல வசூலை பெற்று வருகிறது. தங்கலான் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும் விக்ரம் ஏற்கனவே படவிழாவில் தெரிவித்து இருக்கிறார். பா.ரஞ்சித் அடுத்து இயக்க இருக்கும் படம் பற்றி ஒரு தகவல் பரவி வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் தயாரிக்க போவதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்து இருக்கிறார்.


அமரர் ஊர்தியில் திரையரங்கிற்கு வந்த கருணாஸ்!
[Friday 2024-08-23 18:00]

சிவா கிலாரி தயாரிப்பில், விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், உருவாகியிருக்கும் படம் ‘போகுமிடம் வெகு தூரம் இல்லை’. இப்படத்தில் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பிரியங்கா இரண்டாவது கல்யாணம்: மாப்பிள்ளை இவரா?
[Friday 2024-08-23 18:00]

நடிகர் சிவகார்த்திகேயனை போலவே விஜய் டிவியில் வி.ஜேவாக இருந்து தற்சமயம் அதிக பிரபலம் அடைந்தவராக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில் மா கா பா ஆனந்த் போலவே இவரும் மிக பிரபலமான தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதிகபட்சம் பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அடிப்படையிலேயே மிகவும் நகைச்சுவையாக இருப்பதால் அவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றன. அதேபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அதிகபட்சமான நிகழ்ச்சிகளை பிரியங்காதான் தொகுத்து வழங்கி வருகிறார்.


கணவரின் படத்தை நிராகரித்த ஐஸ்வர்யா ராய்!
[Friday 2024-08-23 18:00]

இந்தி சினிமாவின் முன்னணி நடிகையும், உலக அழகி என்ற பட்டத்தையும் வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவில் ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.


விஜயகாந்த் மகனுக்கு எப்போது திருமணம் தெரியுமா?
[Thursday 2024-08-22 16:00]

சினிமாவில் நுழைந்து தனது ஸ்டைல், நடிப்பு மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகர் விஜயகாந்த். இவருடைய தைரியமான செயல் மற்றும் பேச்சால் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். இவர் சினிமாவில் நுழைந்து கமல், ரஜினி ஆகியோர் பீக்கில் இருக்கும்போது தனி ஆளாக நின்று தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.


"இது தான் என் வாழ்க்கைக்கு முக்கியமான விஷயம்" - ரஷ்மிகா மந்தனா!
[Thursday 2024-08-22 16:00]

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர். அதைத்தொடர்ந்து, தனுஷுடன் இணைந்து குபேரா என்ற படத்தில் நடித்து கொண்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதற்கு பின் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.


பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட போகும் விஜய்யின் கோட்!
[Thursday 2024-08-22 16:00]

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் கோட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பல கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது. கேரளா, ரஷ்யா, சென்னை என பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்தன. அதிலும் கேரளாவில் இப்பட படப்பிடிப்பு நடந்தபோது விஜய்யை காண எவ்வளவு கூட்டம் கூடியது என்பதை நாமே கண்டோம்.


தங்கலான் படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?
[Thursday 2024-08-22 06:00]

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை கண்டிருக்கும் திரைப்படம் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பல நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகி இருந்தது.


5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சிங்கமுத்து மீது வழக்கு தொடர்ந்த வடிவேலு!
[Thursday 2024-08-22 06:00]

நடிகர் வடிவேலு உடன் பல காமெடிகளில் நடித்து இருப்பவர் சிங்கமுத்து. அவர்கள் ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த நிலையில் அதன் பின் பிரச்சனை காரணமாக பிரிந்துவிட்டனர். அவர்கள் இடையே பிரச்சனை தொடரும் நிலையில் சிங்கமுத்து அளிக்கும் பேட்டிகளில் வடிவேலு பற்றிய பல தகவலைகளை போட்டுடைத்து வருகிறார்.


அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தமன்னா!
[Wednesday 2024-08-21 17:00]

கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிறகு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் பாகுபலி படத்தின் மூலம் பான் இந்திய நட்சத்திரமாக ஜொலித்து தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்தார்.


மாஸாக தயாராகி வரும் ரஜினியின் வேட்டையன் பட கதை என்ன தெரியுமா?
[Wednesday 2024-08-21 17:00]

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் வேட்டையன். ரஜினி-அமிதாப் பச்சன் கூட்டணியில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள இந்த படத்தில் ரித்திகா சிங், மஞ்சு வாரியர், பகத் பாசில் என பலர் நடித்துள்ளனர். டிஜே. ஞானவேல் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.


மகாராஜா படத்தில் நடிக்காமல் போனதற்கு இது தான் காரணம்: சாந்தனு விளக்கம்!
[Wednesday 2024-08-21 17:00]

குரங்கு பொம்மை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் நித்திலன் சாமிநாதன். இதனை அடுத்து விஜய் சேதுபதியின் 50-வது படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட நித்திலன் சாமிநாதன், பான் இந்தியா டு பான் வேர்ல்ட் கொண்டு சென்றுவிட்டார்.


இந்தியன் 2 வீடு செட் போட இத்தனை கோடி செலவு செய்தாரா ஷங்கர்?
[Wednesday 2024-08-21 06:00]

ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஐந்து வருடங்களாக தயாரிப்பில் இருந்த இந்தியன் 2 படம் கடந்த ஜூலை 12ம் தேதி திரைக்கு வந்தது. பெரிய பட்ஜெட்டில் ஷங்கர் அவரது பாணியில் பிரம்மாண்டமாக படத்தை இயக்கி இருந்தார். ஆனால் அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. படத்தை நெட்டிசன்கள் அதிகம் ட்ரோல் செய்ததையும் பார்த்தோம்.


ஒரே ஒரு பாடல்: மூன்று மடங்கு சம்பளம் வாங்கும் தமன்னா!
[Wednesday 2024-08-21 06:00]

சமீபத்தில் பாலிவுட்டில் ரிலீஸ் ஆன Stree 2 படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்து இருக்கும் இந்த படம் 5 நாட்களில் இந்தியாவில் மட்டும் 228 கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.


பாலிவுட் படத்தை எடுக்க லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?
[Tuesday 2024-08-20 18:00]

இந்திய அளவில் சென்சேஷனல் இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். தற்போது இவர் அமீர் கான் உடன் அடுத்த ப்ரொஜெக்ட்டுக்காக பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.


ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை: எவ்வளவு தெரியுமா?
[Tuesday 2024-08-20 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். இவர் தனது நடிப்பு மற்றும் ஸ்டைல் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் கடின உழைப்பால் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர்.

Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா