Untitled Document
May 19, 2026 [GMT]
 
தங்கம் பற்றிய இந்த வியப்பூட்டும் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
[Thursday 2026-03-19 16:00]

பொதுவாகவே தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு மதிப்பும், மரியாமைதயும் மிக்க உலோகம் என்றால் அது நிச்சயம் தங்கம் தான். தங்கம் ஆபரணங்கள் செய்வதற்காக மாத்திரமன்றி உலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தங்கத்தை பற்றி அறியாதவர்கள் இருக்கவே முடியாது என்றால் மிகையாகாது.


பார்த்தாலே பசி எடுக்கும் முட்டை மிளகு மசாலா!
[Wednesday 2026-03-18 17:00]

பொதுவாகவே பெரும்பாலானவர்கள் விரும்பும் ஒரு எளிமையான மற்றும் சுவையான உணவு பொருள் என்றால் அது முட்டையாகத்தான் இருக்கும். முட்டையை அவித்து, பொரித்து, ஆட்லெட் போட்டு, குழம்பு செய்து என பல வழிகளிலும் சாப்பிடலாம் என்பது அனைவரும் அறிந்தது தான். ஒரு முறை சற்று வித்தியாசமான முறையில் தொன்டை கரகரப்புக்கு இதமளிக்கும் வகையில், முட்டை மிளகு மசாலா எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.


சிறுநீரகங்களை சுத்தப்படுத்தும் இயற்கை வழிகள்!
[Tuesday 2026-03-17 16:00]

சிறுநீரகங்களை நாம் சுத்தமாக வைப்பது அவசியம். எனவே இயற்கையான வழியில் எப்படி சிறுநீரகங்களை சுத்தம் செய்யலாம் என்பதை பார்க்கலாம். உடலில் மிகவும் முக்கிய உறுப்புக்களில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகங்கள் நம் உடலில் இருந்து நச்சுகளை நீக்கி கழிவுகளை வெளியேற்றுகின்றன. ஒருவர் ஒருநாளைய்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால் அவர்களுக்கு சிறுநீர் உற்பத்தி குறைகிறது. சிறுநீர் உற்பத்தி உடலில் குறையும் போது நமக்கு சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.


மூட்டு வலியால் அவதிப்படுறீங்களா? - இந்த உணவை கட்டாயம் சேர்த்துக்கோங்க!
[Monday 2026-03-16 16:00]

மூட்டு வலியை போக்கும் சிறந்த உணவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். முழங்கால் வலி என்பது இன்று பெரும்பாலான நபர்களை கஷ்டப்படுத்தும் ஒரு வியாதியாக இருந்து வருகின்றது. இந்த மூட்டுவலியின் காரணமாக நாம் விரும்பும் இடங்களுக்கு சென்றுவருவதற்கு முடியாமல் தவிர்த்தும் வருகின்றோம்.


இதய ஆரோக்கியம் முதல் சரும பாதுகாப்பு வரை மாயாஜாலம் செய்யும் தேங்காய் எண்ணெய்!
[Sunday 2026-03-15 18:00]

இயற்கையாகவே ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் தேக்கி வைத்திருப்பதன் காாரணமாகவே தேங்காய் என்ற பெயர் வந்ததாக குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில், தேங்காயை மட்டுமே பயன்படுத்தி எந்தவிதமான இரசாயனமும் கலக்காமல் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெயை சமையல் முதல் சரும பராமரிப்பு வரையில் அனைத்துக்கும் பயன்படுத்தலாம்.


சிலிண்டர் இல்லாமல் உணவு சமைக்கனுமா?
[Saturday 2026-03-14 17:00]

இன்றைய காலத்தில் அடுப்பு மற்றும் எண்ணெய் இல்லாமல் உணவு சமைப்பது என்பது பெரும் சவாலாக இருக்கும் நிலையில், அடுப்பில்லாமல் சமைக்கும் உணவில் ஒன்றை இங்கு தெரிந்து கொள்வோம். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் ஹோட்டல், வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாறு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் எரிவாயு இல்லாமல் உணவுகளை சமைப்பது என்பது பெரும் சவாலான ஒன்றாக இருக்கின்றது. அந்த வகையில் கேஸ் இல்லாமல் தயாரிக்கப்படும் அவல் தயிர் சாதத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.


நெல்லை ஸ்பெஷல் கல்யாண வத்தக்குழம்பு!
[Friday 2026-03-13 16:00]

நெல்லை ஸ்பெஷல் கல்யாண வத்தக்குழம்பினை மிகவும் எளிமையான முறையில் நம் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.


மீன் குழம்பை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா?
[Thursday 2026-03-12 17:00]

மீன் குழம்பை பல நாட்கள் வைத்து சாப்பிடுபவர்கள் இருப்பார்கள். ஆனால் மீன்குழம்பு பல நாட்கள் வைத்து சாப்பிடுவது சரியா என்பதை பார்க்கலாம். பலருக்கும் கடல் உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் மீனை பிடிக்காதவர்கள் யார் இருக்க போகிறார்கள். சிலர் மின் குழம்பு வைத்தால் அதிகமாக சாப்பிடுவார்கள். பொதுவாக எல்லோருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். அதாவது மீன் குழம்பை ஒரு நாளுக்கு வைத்திருந்து அதை அடுத்த நாள் சூடாக்கி சாப்பிடுவது. இப்படி சாப்பிட்டால் மீன் குழம்பின் சுவை அதிகரிக்கும்.


எண்ணெய் துளியும் இல்லாமல் அசத்தல் சுவையில் பூரி!
[Wednesday 2026-03-11 16:00]

பொதுவாகவே பூரி என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்குதே பிடிக்கும். இது எண்ணெய் பொரிக்கப்படுவதால் சுவையும் அட்டகாசமாக இருக்கும். ஆனால் அடிக்கடி பூரி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் வலுவாக பாதிக்கப்படும் என்றும் இதய நோய்கள் மற்றும் கொழுப்பு கல்லீரல் பிரச்சினைக்கு எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் தான் முக்கிய காரணம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


எந்த காய்கறிகளை இரும்புச் சட்டியில் சமைக்க வேண்டும்?
[Tuesday 2026-03-10 16:00]

இரும்பு பாத்திரத்தில் சமைப்பது நன்மை தந்தாலும் அதில் சமைக்க வேண்டிய காய்கறி சமைக்க கூடாத காய்கறி என்று வித்தியாசம் உள்ளது. இப்போதெல்லாம் பலரும் சமைப்பதற்கு ஒட்டாத இரும்பு ஃபேன் பாத்திரங்களை பயன்படுத்துகின்றனர். இரும்பு பாத்திரத்தில் சமைப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். இந்தியாவில் முற்காலத்தில் இருந்தே இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் உணவு சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.


தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday 2026-03-09 16:00]

ஒவ்வொரு நாளும் நாம் தயிர் சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை பார்க்கலாம். தயிர், உடலுக்குத் தேவையான புரோபயாடிக்குகள், கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்களை தரக்கூடிய சிறந்த உணவு. இது செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எலும்புகளை வலுப்படுத்துகிறது.


இதய ஆரோக்கியத்திற்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம்!
[Sunday 2026-03-08 18:00]

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீன்களைத் தவிர எந்தெந்த உணவுகளில் அதிகமாக இருக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இதய ஆரோக்கியம், மூளை செயல்பாடு மற்றும் வீக்கத்தினைக் குறைப்பதற்கு அவசியமான ஒன்றாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் காணப்படுகின்றது. சால்மன், மத்தி மீன்களில் அதிகமாக காணப்படுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலின் செல் சவ்வுகளைக் கட்டமைத்து, நோய் எதிர்ப்பு சக்தியினை மேம்படுத்துகின்றது.


பக்கவாதத்தை தடுக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் எளிய வழி!
[Saturday 2026-03-07 15:00]

தற்காலத்தில் உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்து நோய்நிலைகளின் பட்டியலில் பக்கவாதம் முக்கிய இடம் வகிக்கின்றது. பக்கவாதம் அல்லது மூளைத் தாக்குதல் என்பது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் திடீரென நிறுத்தப்படுதல் அல்லது தலைக்குள் இரத்தப்போக்கு ஏற்படும் நிலையை குறிக்கின்றது. அதாவது மூளையில் இரத்தக்குழாய் வெடித்து இரத்தம் வரும் போது மூளைக்கு செல்லும் இரத்த விநியோகத்தில் அடைப்பு ஏற்படும் போது பக்கவாதம் (stroke) ஏற்படுகின்றது.


தொங்கும் தொப்பைக்கு முடிவு கட்டும் புடலங்காய் தொக்கு!
[Friday 2026-03-06 16:00]

ஊட்டசத்து நிறைந்த காய்கறிகளின் பட்டியலில் புடலங்காய் முக்கிய இடம் வகிக்கின்றது. நீர்ச்சத்து அதிக அளவில் காணப்படுவதால், அது உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றுவதில் ஆற்றல் காட்டுகின்றது. குறிப்பாக நார்ச்சத்துக்களும் வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் புடலங்காயில் செரிந்து காணப்படுவதால், மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுப்பதுடன் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் பெரிதும் துணைப்புரிகின்றது.


ஹெட்செட், இயர் போன் போடும்போது இந்த தவறை செய்யாதீங்க!
[Thursday 2026-03-05 16:00]

காதில் அதிக நேரம் ஹெட்செட், இயர் போன் அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் காதில் ஹெட்போன் அணிந்து கொண்டு அனைத்து இடங்களுக்கு செல்வதுடன், தனது வேலையையும் செய்து வருகின்றனர். ஆனால் இவை செவித்திறன் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அனைவரும் சற்று அறிந்துள்ளனர். ஆனாலும் தனது தனிமைக்காக இவ்வாறான காரியத்தை தற்போதும் செய்து வருகின்றனர்.


மதுரை பாணியில் அசத்தல் சிக்கன் தொக்கு!
[Wednesday 2026-03-04 16:00]

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நன்றாக சமைத்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் அனைவதும் ஆசைப்படுவார்கள். குறிப்பாக அசைவ பிரியர்களின் வீட்டிலுள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சிக்கனை விரும்பி சாப்பிடுவார்கள். எப்போதும் போல் சிக்களை குழம்பு அல்லது பொரியல் செய்யாதல் ஒரு முறை மதுரை பாணியில் சிக்கன் தொக்கு இப்படி செய்து பாருங்கள்.


காலையில் எழுந்தவுடன் தலைச்சுற்றல் வருகிறதா?
[Tuesday 2026-03-03 17:00]

காலையில் எழுந்ததும் தலைச்சுற்றல் ஏற்பட்டு, பார்வை மங்கி, லேசாகத் தலைசுற்றி ஒரு சில நொடிகள் சமநிலையை இழந்தால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இவை ஒரு தீவிர நோயின் அறிகுறி என கூறப்படுகின்றது. காலையில் எழுந்ததும் உங்களுக்கு தலைச்சுற்றல், பார்வை மங்கல், அல்லது சில நொடிகள் சமநிலை இழந்த்தல், போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.


கர்நாடகாவின் கெம்பு சட்னி!
[Monday 2026-03-02 16:00]

இட்லி தோசைக்கு மிகவும் பொருத்தமான ஒரு காரசாரமான கெம்பு சட்னியை எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம். வீட்டில் இட்லி தோசைக்கு எப்போதும் சாம்பார் தான் வைப்போம். அதற்கு சைட் டிஷ் ஆக சட்னி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். எப்போதும் வீட்டில் தேங்காய் சட்னி தக்காளி சட்னி என செய்து சாப்பிட்டு போர் அடித்து இருக்கும். அதற்கு தான் இந்த பதிவில் கெம்பு சட்னி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். இதற்கு வரமிளகாய் இருந்தால் போதும். கர்நாடகா ஸ்டைலில் சுவையாக செய்யலாம்.


நீரிழிவு நோயாளிகள் எந்தெந்த உணவை சாப்பிட கூடாது?
[Sunday 2026-03-01 18:00]

உங்களுக்கு உடலில் நீரிழிவு நோய் இருந்தால் அந்த அதற்கு நீங்கள் என்ன உணவை சாப்பிட கூடாது என்பது பற்றி யாருக்காவது தெரியுமா? பதிவில் அதை விரிவாக பார்க்கலாம். உலகில் மிக அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் அவர்களுடைய முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்க வழக்கம். நீரிழிவு நோய்க்கு சக்கரை மட்டும் தான் சாப்பிட கூடாது என அனைவரும் நினைப்பார்கள்.


பேரீச்சம்பழம் எப்போது சாப்பிட்டால் அதன் நன்மைகள் கிடைக்கும்?
[Saturday 2026-02-28 17:00]

பேரிச்சை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும் ஒரு உலர் பழமாகும். இதில் வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதனால் இது உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை தரும். எவ்வளவு சத்துக்கள் எந்த உணவில் இருந்தாலும் அதை சரியான நேரத்தில் உட்கொண்டால் மட்டுமே அது உடலுக்கு நன்மை தரும். எனவே இதனுடைய சிறந்த நன்மைகளை பெற பேரிச்சையை எப்போது சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த பதிவில் அதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.


காலை உணவை 15 நாட்கள் தவிர்த்தால் என்னவாகும்?
[Friday 2026-02-27 16:00]

காலை உணவினை 15 நாட்கள் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உடலில் ஏற்படும் ஆபத்தான் மாற்றங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மனிதர்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் காலை உணவிற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு தான் நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் செய்வதற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகின்றது.


காலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டு சாப்பிட்டால் என்ன நடக்கும்?
[Thursday 2026-02-26 16:00]

காலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டு சாப்பிட்டால் அதுவும் 30 நாட்களுககு சாப்பிட்டால் உடலுக்கு என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். நாம் தினமும் சமைக்கும் உணவு வகைகளில் பூண்டு கட்டாயமாக பயன்படுத்தப்படுகிறது. பூண்டு உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பூண்டு ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.


உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் பொடி கத்தரிக்காய் பொரியல்!
[Wednesday 2026-02-25 16:00]

பொதுவாகவே கத்தரிக்காய் ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளின் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கின்றது. குறிப்பாக இதில், போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றலை அதிகரிப்பதில் அதிக ஆற்றல் காட்டுகின்றது. கத்தரிக்காயில் செரிந்து காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொழுப்பைக் கரைக்க உதவும். உடல் எடையை குறைக்கும் முயற்ச்சியில் இருப்பவர்கள் இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளது நன்மை பயக்கும்.


நாய் நக்குவதால் 'செப்சிஸ்' எனப்படும் ஆபத்தான நோய்!
[Tuesday 2026-02-24 16:00]

நாய் நக்குவது செப்சிஸ் போன்ற ஆபத்தான தொற்றுநோயை ஏற்படுத்தும். பிரிட்டனில் 52 வயது பெண் ஒருவருக்கு செப்சிஸ் ஏற்பட்டது, இதனால் அவரது கைகால்களை துண்டிக்க வேண்டியிருந்தது. இந்த நோயை பற்றி முழுமையாக அறியலாம். இப்போதெல்லாம் வீட்டிற்கு ஒரு நாய் செல்லபிராணியாக வளர்க்கிறார்கள். வீட்டில் நாய் வளர்ப்பது பிரச்சை்சனை இல்லை ஆனால் நாயை படுக்கை அறை வரைக்கும் கொண்டு செல்வது அதில் இருக்கும் நோய் நமக்கும் பரவ வழிவகுக்கும்.


பள்ளிவாசலில் கொடுக்கப்படும் நோன்பு கஞ்சி: வீட்டிலேயே செய்வது எப்படி?
[Monday 2026-02-23 16:00]

ரமலான் நோன்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியுள்ள நிலையில், நோன்பு திறப்பின் போது வழங்கப்படும் நோன்பு கஞ்சி பாய் வீட்டு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். ரமலான் நோன்பு கடந்த 19ம் தேதியில் தொடங்கியுள்ள நிலையில், நோன்பு திறப்பவர்கள் மாலை நேரத்தில் சத்தான உணவான நோன்பு கஞ்சியை சாப்பிட்டு திறப்பார்கள். இந்த நோன்பு கஞ்சியானது மதத்தை தாண்டி அனைத்து மக்களுக்கு மிகவும் இஷ்டமான உணவாகும். பாய் வீட்டு பிரியாணி என்றாலே தனி ருசி தான். அதே போன்று பாய் ஸ்டைல் நோன்பு கஞ்சியை விருப்பாதவர்கள் இருக்க மாட்டார்கள்.


வாழ்நாள் முழுக்க கல்லீரலை காப்பாற்ற வேண்டுமா?
[Sunday 2026-02-22 18:00]

கல்லீரலை பாதுகாக்க சில மீன்வகை,உணவுவகை இருக்கின்றன. அவை என்னவென்பதை பார்க்கலாம். நமது உடலில் கல்லீரல் மிகவும் பெரிய மற்றும் முக்கியமான உறுப்பாகும். உடலின் உள் சூழலைக் கட்டுப்படுத்திச் சமன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை கல்லீரல் செய்கிறது. இந்த கல்லீரலால் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றல், புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர்வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட வேலைகள் செய்யப்படுகின்றன.


சரியான நேரத்தில் உணவை சாப்பிடாதவரா நீங்கள்? - எச்சரிக்கை!
[Saturday 2026-02-21 16:00]

நாம் சரியான நேரத்திற்கு சாப்பிடவில்லை என்றால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மில் பெரும்பாலான நபர்கள் உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு உணவு மிகவும் முக்கியமானது. நாம் எடுத்துக் கொள்ளும் உணவு ஆரோக்கியமாகவும், சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் காலை உணவை 12 மணிக்கும், மதிய உணவை 4 மணிக்கும், இரவு உணவை 11 மணிக்கும் சாப்பிடுகின்றனர்.


நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
[Friday 2026-02-20 15:00]

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு என்னென்ன விடயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இன்றைய காலக்கட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வயது வரம்பின்றி அனைவருக்குமே வருகின்றது. இதற்கு நமது தவறான வாழ்க்கைமுறையும், தவறான உணவுமுறையும் தான் காரணம் என்று மருத்துவர்கள், நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பானது ஏற்படும் பட்சத்தில் அவர் முழு கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தான் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலும் கட்டுப்பாடுகளை மேற்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும்.


உயிருக்கு உலை வைக்கும் கருப்பு நிற டப்பா!
[Thursday 2026-02-19 15:00]

உணவுகளை கடைகளில் கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாவில் வாங்குவது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் கடைகளில் உணவுகளை வாங்கி சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். அவ்வாறு கடையில் வாங்கும் உணவுகளை நமது கைக்கு கொடுக்கும் போது, முந்தைய காலத்தைப் போன்று வாழையிலையில் மடித்து நமக்கு தருவதில்லை. உலகம் மாடர்னாக மாறியுள்ள நிலையில், உணவை கட்டிக் கொடுக்கும் தோரணையும் மாடர்னாக மாறியுள்ளது. ஆம் பெரும்பாலான உணவகங்களில் பிளாஸ்டிக் டப்பாவை பயன்படுத்துகின்றனர்.


உடலில் அதிக வேலை செய்யும் உறுப்பு இதுதான்!
[Wednesday 2026-02-18 15:00]

பொதுவாகவே உடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டும் என்றால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்று தனித்தனியே தங்களின் தொழிலை சீராக செய்ய வேண்டியது அவசியம். அந்தவகையில், உடலில் அதிகப்படியான தொழிலை செய்யும் உறுப்புகளுள் கல்லீரல் முக்கிய இடம் வகிக்கின்றது. உடல் உறுப்புகளுள் மிகவும் முக்கியமான உறுப்புக்களுள் ஒன்றான கல்லீரல் உடலில் 500 இற்கும் மேற்பட்ட தொழிலை செய்கின்றது.

Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா