Untitled Document
May 19, 2026 [GMT]
 
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா!
[Tuesday 2025-12-16 16:00]

பொதுவாக யாழ்ப்பாணம் போனால் புட்டு அங்கு பிரபலமான உணவுகளில் ஒன்று. இலங்கை- யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களும் மூன்று வேளை புட்டுக் கொடுத்தாலும் சாப்பிடுவார்கள். அந்தளவு அடிமைகளாக்கி வைத்திருக்கிறது. மீன் குழம்பு, மட்டன் குழம்பு, இறால் குழம்பு என அசைவ குழம்புகளை புட்டுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். அவர்களின் வீட்டிற்கு வருபவர்களுக்கும் புட்டு தான் கொடுப்பார்கள்.


பட்டுப்போன்ற தலைமுடி வளர்ச்சிக்கு கற்றாழை எண்ணெய்!
[Monday 2025-12-15 16:00]

முடி எதிர்வை கட்டுப்படுத்தி பட்டுப்போன்ற தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் கற்றாழை எண்ணெய் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். கற்றாழை தலைமுடி வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றது. கற்றாழையை சிலர் பெஃக்காகவும் வேறு விதமாகவும் சருமத்திற்கும் தலைமுடிக்கும் பூசுவார்கள். ஆனால் தற்போது இருககும் இளைஞர்கள் யுவதிகளுக்கு முடி உதிர்தல் ஒரு புது பிரச்சனையாக இருக்கின்றது. இது இவர்களின் வாழ்க்கை பழக்கவழக்கங்களாகவும் இருக்கலாம்.


எந்த உணவுடன் எதை சேர்த்தால் ஆரோக்கியம் பெருகும்னு தெரியுமா?
[Sunday 2025-12-14 17:00]

பொதுவாகவே நாம் சில உணவுகளை சுவை நோக்கம் கருதி சேர்த்து சாப்பிடும் வழக்கத்தை தொன்று தொற்று பின்பற்றி வருகின்றோம். உதாரணத்துக்கு மாங்காய் சாப்பிடும் போது, பெரும்பாலானவர்கள் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சாப்பிவார்கள். சிலர் பொட்டுக்டலை சாப்பிடும் போது சர்க்கரை அல்லது கற்கன்டு சேத்து சாப்படுவார்கள். தேங்காயுடன் வெல்லம் சேர்த்து சாப்படும் பழக்கத்தையும் சிலர் கொண்டிருக்கின்றாகள். அவை அனைத்தும் அந்த சேர்க்கைகள் சுவையை அதிகரிப்பதாலேயே பின்பற்றப்படுகின்றது.


இராணித் தேனீ ஒரு அற்புதமான கதை!
[Saturday 2025-12-13 23:00]

இராணிமார்கள் பிறக்கவில்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்..

இது தேனீ உலகில் ஒரு அற்புதமான கதை! ஒரு இராணித் தேனீ இறந்துவிட்டால் கூட, ஒரு நாட்டைப் போலவே தேனீ கூட்டத்தில் குழப்பம், அரசியற்ற நிலை ஏற்படுவதில்லை. அதற்கு பதிலாக, முழு கூட்டமும் அமைதியாக ஒரு இலக்கிற்காக ஒன்றிணைகிறது.. தேனீ கூட்டம் உடையாது. அது ஏற்கின்றது. அத்துடன், புதிய இராணி ஒருவருக்காக ஒரு குட்டி தேர்ந்தெடுக்கப்படுகிறது. சாதாரண தோற்றமுள்ள குட்டிகள் பலரிலிருந்து சிலரை தேர்வு செய்கின்றார்கள். அவர்கள் சிறப்பானவர்கள் என்பதாலல்ல, அவர்கள் சிறப்பானவர்களாக மாறும் வாய்ப்பு இருப்பதால் தான்.


PCOD பிரச்சனைக்கு முடிவுக்கட்டும் கொள்ளு ரசம்!
[Saturday 2025-12-13 17:00]

வீடுகளில் ரசம் பிரியர்கள் இல்லாமல் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு என்ன தான் வகை வகையாக சாப்பாடு இருந்தாலும், கொஞ்சம் ரசம் குடித்தால் மன நிறைவாக இருக்கும். எப்போதும் ஒரே மாதிரி ரசம் வைக்காமல் வீட்டிலுள்ள மற்ற பொருட்களை கொண்டு வித்தியாசமாக செய்து கொடுத்தால் மற்றவர்களும் ரசம் பிரியர்களாக மாறுவார்கள். அப்படியாயின், செரிமான பிரச்சினைக்கு நிவாரணம் கொடுக்கும் கொள்ளை வைத்து ரசம் செய்யலாம்.


பழைய சோற்றில் இருக்கும் எராளமான சத்து!
[Friday 2025-12-12 16:00]

பழமையான சோறு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும் என்றும் இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எனப்படுகின்றது. பழைய உணவு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சோறு ஒரு நாள் பின்னர் சாப்பிடும் போது அது உடலுக்கு பல நன்மைகளை தரும். ஆனால் சிலர் பழைய சோற்றில் இருக்கும் நன்மை தெரியாமல் அதை விசி விடுவார்கள். ஆனால் உண்மையில் பழைய சோறு உடலுக்கு மிகவும் நன்மை தரும்.


மட்டன் இல்லாமலேயே மட்டன் கபாப்: வெறும் 5 நிமிடத்தில் செய்வது எப்படி?
[Thursday 2025-12-11 16:00]

அசைவ பிரியர்களே மட்டன் சேர்க்காமலேயே மட்டன் கபாப் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்கள் கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். மட்டன் மற்றும் சிக்கன் போன்றவற்றில் செய்யும் கபாப் அதே சுவையில் சைவத்திலும் செய்யலாம். சைவ பிரியர்களுக்கு பிடித்தமான சுவையில் வெறும் மீல் மேக்கரை மட்டும் வைத்து கபாப் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.


அலுமினியத் தாளில் சுற்றப்பட்ட சூடான உணவு பாதுகாப்பானதா?
[Wednesday 2025-12-10 17:00]

தற்போது கடைகளில் விற்கப்படும் அலுமினியத்தாளில் சுற்றபட்ட ரொட்டி மற்றும் வேறு சூடான உணவுகள் பாதுகாப்பானதா என்பதை விரிவாக பார்க்கலாம். மோசமான வாழ்க்கை முறை காரணமாக புற்றுநோய்க்கான ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் பல பொருட்கள் புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கின்றன. குறிப்பாக சமையலில் பயன்படுத்தப்படும் சில பாத்திரங்கள் மற்றும் அலுமினியம் தகடு போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் என மக்கள் தவறாக நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.


இறால் பிரியாணி ஒருமுறை இப்படி செய்து பாருங்க!
[Tuesday 2025-12-09 17:00]

அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான இறால் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மட்டன் மட்டுமின்றி கடல்வகை உணவுகளும் அதிகமாகவே பிடிக்கும். அதிலும் இதனை வைத்து பிரியாணி என்றால் சொல்லவே வேண்டாம். அவ்வாறு சிக்கன் மட்டன் பிரியாணி சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்காக இறால் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


உண்மையில் வாழை இலையில் சாப்பிட காரணம் என்ன?
[Monday 2025-12-08 18:00]

நமது முன்னோர் காலத்தில் இருந்து வாழை இலையில் சாப்பிடுவதை பழக்கப்படுத்தி வைத்துள்ளனர். முன்னோர்கள் ஏதாவது ஒன்றை நமக்கு விட்டு சென்றால் அதற்கு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பார்க்கலாம். பெரும்பாலான வீடுகள் மற்றும் உணவகங்களில்,பிளாஸ்டிக் அல்லது பீங்கான் பாத்திரங்கள் சாப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தென்னிந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வாழை இலைகளில் உணவு பரிமாறப்படுகிறது. இந்த நடைமுறை பழமையானது மற்றும் இது தற்போது பரவலாக நடைமுறையில் உள்ளது.


காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்!
[Friday 2025-12-05 17:00]

காலையில் எழும்பியதும் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் என்ன என்பதை பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இரவு முழுக்க பட்டினி கிடக்கும் நம் வயிற்றில் காலையில் எழுந்து நாம் சாப்பிடும் உணவு முக்கியமானது. எனவே தான் காலையில் எந்த உணவை சாப்பிட வேண்டும் சாப்பிட கூடாது என பரிந்துரைக்கின்றனர். ஆனால் சில சந்தர்ப்பங்களில், வெறும் வயிற்றில் உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதை பிரபல உணவு நிபுணர் விளக்கமாக கூறியுள்ளார். அந்த உணவுகள் என்ன என்பதை பதிவில் பார்ககலாம்.


மலச்சிக்கலை ஓட விடும் நெல்லிக்காய் சட்னி!
[Thursday 2025-12-04 16:00]

பொதுவாக காலையில் இட்லி, தோசை செய்தால் அதற்கு என்ன காம்பினேஷன் கொடுக்கலாம் தீவிர சிந்தனை இருக்கும். அப்படி குழப்பத்தில் இருப்பவர்கள் வீட்டில் மூன்று நெல்லிக்காய் இருந்தாலே போதும். ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய் சட்னி செய்யலாம். அடிக்கடி ஒரே மாதிரியான சட்னி, சாம்பார் செய்து கொடுத்தாலும், வீட்டிலுள்ளவர்களுக்கு சலிப்பாகி விடும். நெல்லிக்காய் சட்னியுடன் இட்லி, தோசை சாப்பிடும் பொழுது வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகரிக்கும்.


புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் புளித்த உணவுகள்!
[Wednesday 2025-12-03 16:00]

புளிக்க வைக்கபட்டு நொதிக்க விடப்பட்டு செய்யப்படும் உணவுகளில் உடலுக்கு நன்மை இருக்கிறதா என்பதை மருத்துவர் விளக்குறார். தற்போது மக்கள் குடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆரோக்கியமான குடல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களுக்கு இடையில் சமநிலை இருக்கும்போது குடல் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. மக்கள் பெரும்பாலும் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வதைத் தேர்வு செய்கிறார்கள்.


முட்டையின் மஞ்சள் கருவை யாரெல்லாம் சாப்பிட கூடாது?
[Tuesday 2025-12-02 17:00]

முட்டைகள் ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகின்றன, மேலும் அவை உலகம் முழுவதும் பரவலாக உட்கொள்ளப்படுகின்றன. அவற்றில் புரதம், அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. முட்டைகளை சாப்பிடுவது தசைகள், மூளை, கண்கள், எலும்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மேலும், முட்டைகளை சாப்பிடுவது மூளையை பலப்படுத்துகிறது மற்றும் எடை இழப்பையும் உதவுகிறது.


முட்டி வலிக்கு நிவாரணம்: ஒயிட் மட்டன் பாயா!
[Sunday 2025-11-30 19:00]

ஆட்டுக்கால் நான்கு இருந்தால் ஆப்பம், இடியாப்பம் போன்ற உணவுகளுக்கு பொருந்தும் வகையில் மட்டன் பாயா எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். நான்கு ஆட்டு கால்கள் இருந்தால் வீட்டில் ஆப்பம், இடியாப்பம் செய்யும் போது இந்த பாயா செய்வது இரண்டு இடியப்பத்தை அதிகமாக சாப்பிட வைக்கும். பாயா என்பது காரம் குறைவாக வெள்ளை நிறத்தில் செய்யப்படும் ஒரு குழம்பு வகையாகும். ஆட்டுக்கால் பாயா எலும்புகள், மூட்டுகள், சருமம், முடி ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இதில் உள்ள கொலாஜன் மற்றும் ஜெலட்டின் மூட்டு வலியை நிர்வகிக்கவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும்.


தூங்க முதல் பாலில் ஏலக்காய் சேர்த்து குடித்தால் என்ன பலன்?
[Saturday 2025-11-29 07:00]

பழங்காலம் தொட்டு வரும் பழக்கங்களில் ஒன்றாக படுக்கைக்கு முன்னர் பால் குடிப்பதில் கொஞ்சம் ஏலக்காய் சேர்த்தால் பயன் என்ன என்பதை பதிவில் பார்க்கலாம். பல காலமாக, படுக்கைக்குச் செல்லும் போது பால் குடிப்பது பலருக்கும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் இது தூக்கத்தைத் தூண்டும் மற்றும் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் என்று நம்பப்படுகின்றது. பால் குடிக்கும் போது அதில் கொஞசம் ஏலக்காயும் சேர்த்து குடித்தால் இன்னும் என்ன பலன் கிடைக்கும் என்பது யாருக்காவது தெரியுமா? இந்த பதிவில் அதை விரிவாக பார்க்கலாம்.


உடல் எடையை குறைக்கும் பச்சைப் பயறு சூப்!
[Friday 2025-11-28 16:00]

காலநிலை மாற்றங்கள் ஏற்படும் உணவில் மாற்றம் தேவை. அப்படி செய்யாவிட்டால் காலநிலை மாற்றங்களால் வரும் விளைவுகளை கட்டுப்படுத்த முடியாது. அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் உடல் சோர்வாக இருக்கும். அந்த சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில், உணவு பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப் பிரச்சனைகள் போன்ற பல வைரஸ் தொற்று பாதிப்புகள் ஏற்படலாம்.


சிறுநீரகத்தில் கல்லடைப்பு பிரச்சனையா? நிரந்தர தீர்வு அளிக்கும் வாழைத்தண்டு!
[Thursday 2025-11-27 16:00]

உணவில் வாழைத்தண்டு சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக வாழை மரத்தில் அனைத்து பகுதிகளுமே மனிதர்களின் ஆரோக்கியத்தினை அள்ளித்தருகின்றது. வாழை மரத்தின் இலை சாப்பிடுவதற்கு பயன்படுகின்றது. வாழை இலையில் சாப்பிடுவது பாரம்பரிய செயலாக பார்க்கப்பட்டாலும், அதிக ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது. வாழைப் பூ ரத்தத்தினை சுத்திகரிப்பதற்கு உதவுகின்றது.


சிறிய விதையில் இத்தனை நன்மைகளா?
[Wednesday 2025-11-26 16:00]

கொஞ்சம் எள் எடுத்து அதை இந்த குளிர்கால உணவில் சேர்த்துக்கொண்டால் அது உடலுக்கு பல நன்மைகைளை கொடுக்கும். தற்போது குளிர்காலம் வந்துவிட்டது, அதனுடன் நம் உணவில் நம்மை உள்ளிருந்து சூடாக வைத்திருக்கக்கூடிய சில உணவுகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரு நல்ல உணவாக எள் விதை பார்க்கப்படுகின்றது. இது பார்ப்பதற்கு தான் மிகவும் சிறிய விதை. ஆனால் இதன் சத்துக்களோ ஏராளம்.


எலும்புகளை வலுவாக்கும் பருப்பு கறி!
[Tuesday 2025-11-25 16:00]

இலங்கையில் வெங்காயம் வறுத்து கொட்டி செய்யப்படும் பருப்பு கறி மிகவும் சுவையாகவும் சத்தாகவும் இருக்கும். இந்த ரெபியை பதிவில் பார்க்கலாம். பருப்பு கறி என்றால் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக செய்யப்படும். ஆனால் இலங்கையில் செய்யப்படும் பருப்பு கறி மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த சுவை மற்ற கறிகளை விட வித்தியாசமாகவும் எளிதாகவும் செய்யலாம். பருப்பில் அதிகமாக புரதச்சத்து நிறைந்துள்ளது.


தலைமுடியை வலுவாக்கும் நெல்லிக்காய் தொக்கு!
[Monday 2025-11-24 16:00]

இட்லி தோசைக்கு பக்காவாக பொருந்தும் நெல்லிக்காய் தொக்கு இனிப்பு புளிப்பு சுவையில் எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. மேலும் இதில் நெல்லிக்காய் செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைட்டமின் சி குறைபாட்டைப் போக்கவும் உதவுகிறது.


புற்றுநோய்யை எதிர்க்கும் பச்சை மிளகாய் தொக்கு!
[Sunday 2025-11-23 17:00]

நமது சமையலறையில் உள்ள காய்கறிகள் பச்சை மிளகாய் இல்லாமல் இருக்காது. குழம்புகள், பொரியல் என அனைத்திலும் வெங்காயத்துடன் பச்சை மிளகாய் ஒன்று கட்டாயம் தாளிப்புக்கு சேர்ப்பார்கள். அப்படி சேர்க்கப்படும் பச்சை மிளகாயில் உடலுக்கு தேவையான ஏகப்பட்ட பலன்கள் உள்ளன. உதாரணமாக சருமம், செரிமானம், சளி, இருமல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு பச்சை மிளகாய் தீர்வு கொடுக்கிறது. அத்துடன் வைட்டமின் சி, ஈ, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.


இளமையை நீடிக்க உதவும் பீட்ரூட் பச்சடி!
[Saturday 2025-11-22 16:00]

பொதுவாகவே எல்லா காய்கறிகளை போல் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிபரிப்பதிலும் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கின்றது. பீட்ரூட் என்றாலே இனிக்கும் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் இந்த காய்கறியை அனைவருக்கும் பிடிக்கும். இது ரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யவும் ஈமோகுளோபின் அளவை அதிகரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. பீட்ரூட் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் ஆற்றல் காட்டுகின்றது. மேலும் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துவதற்கும் பீட்ரூட் துணைப்புரிகின்றது.


மழைக்காலத்திற்கு கமகமனு கோழி ரசம்!
[Friday 2025-11-21 16:00]

மழைக்கால தொற்று நோய்களை விரட்டி நாக்கிற்கு இதமான கோழி ரசம் எப்படி சுவையாக செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம். தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டது. மழைக்காலம் வந்து விட்டால் என்ன அதற்கு கூட்டாளி போல சளி இருமலும் வந்துவிடும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவாாகள். இதற்கு நாம் செய்ய வேண்டியது உணவில் கவனம் செலுத்துவது தான். இந்த சளி இருமலுக்கு இதமாக கோழி ரசம் செய்து கடித்தால் சூப்பராக இருக்கும். இது ஆரோக்கியம் மற்றும் நிறைய சத்துக்களும் கொண்டுள்ளது. இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.


வயிற்றை சுத்தப்படுத்தி குளிர்ச்சியாக்கும் பச்சடி!
[Thursday 2025-11-20 16:00]

வயிற்றை குளிச்சியாக்கி குடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும் பச்சடி ஒன்றின் ரெசிபியை பதிவில் பார்க்கலாம். நாம் காலையில் டீயில் தொடங்கி நள்ளிரவு வரை வாய் வழியாக வயிற்றுக்கு உணவு அனுப்பி கொண்டே இருப்போம். சிலவை ஆரோக்கியமாக இருக்கலாம். சிலவை ஆரோக்கியமற்றதாகவும் இருக்கலாம். எனவே நம் வயிற்றை சுத்தமாக்குவது நல்லது. அப்போது தான் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் வராது.


சமைக்காத சிக்கனை எத்தனை நாட்கள் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்?
[Wednesday 2025-11-19 16:00]

சிக்கனை ப்ரிட்ஜில் எத்தனை நாட்கள் சேமித்து வைக்கலாம் என்பதையும், அதிக நாட்கள் சேமித்து வைப்பதால் ஏற்படும் பிரச்சனை குறித்தும் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் அசைவ பிரியர்கள் அதிகமாக சாப்பிடும் உணவு தான் சிக்கன். அதிலும் பெரும்பாலானோர் நாட்டுக்கோழியை விரும்பாமல் பிராய்லர் கோழியினையே விரும்பி சாப்பிடுகின்றனர். அதுமட்டுமின்றி கடைக்கு சென்று இறைச்சி வாங்குவதற்கு எரிச்சல் கொண்டு ஆன்லைனில் அமர்ந்த இடத்திலேயே ஆர்டர் போட்டுக் கொள்கின்றனர்.


கிராமத்து சுவையில் ஆட்டு குடல் குழம்பு!
[Tuesday 2025-11-18 17:00]

அசைவப் பிரியர்களுக்கு இட்லி, சாதத்திற்கு விரும்பி சாப்பிடும் ஆட்டு குடலை எவ்வாறு கிராமத்து ஸ்டைலில் குழம்பு வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.


கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்தது?
[Monday 2025-11-17 16:00]

பொதுவாகவே பெண்களானாலும் சரி ஆண்களானாலும் சரி அவர்களின் முக அழகை பராமரிப்பதில் கூந்தலுக்கு முக்கிய பங்கு காணப்படுகின்றது. எனவே தான் தங்களின் கூந்தலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அனைவரும் அதிக அக்கறை காட்டுகின்றனர். ஆனால் தற்காலத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுடன் சந்தைகளில் அதிகளவில் பெருகிப்போன இரசாயனம் கலந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது போன்ற காரணங்களினால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தல் வலுவிழக்கும் பிரச்சினைகள் அதிகரித்துவிட்டது.


உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பீட்ரூட் சாதம்!
[Sunday 2025-11-16 16:00]

பொதுவாக பீட்ரூட் என்றாலே இனிக்கும் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் இந்த காய்கறியை அனைவருக்கும் பிடிக்கும். இது ரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யவும் ஈமோகுளோபின் அளவை அதிகரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. பீட்ரூட் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் ஆற்றல் காட்டுகின்றது. குறிப்பாக பீட்ரூட்டில் லைகோபீன் மற்றும் ஸ்குவாலேன் உள்ளிட்ட சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் கலவைகள் உள்ளதால், இது சரும பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது.


கிராமத்து ஸ்டைல் வேர்க்கடலை குழம்பு!
[Saturday 2025-11-15 07:00]

பொதுவாக கிராமத்து ஸ்டைலில் எது செய்தாலும் அதை சாப்பிடுவதற்கு மிகவும் சவையாக இருக்கும். பலரும் சைவம் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் கிராமத்து சுவையில் எது செய்தாலும் அது சுவையாக இருக்கும். அந்த வகையில் நிலக்கடலை குழம்பு கிராமத்து சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம். நிலக்கடலையில் புரதம், நார்ச்சத்து, மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா