Untitled Document
May 19, 2026 [GMT]
 
தேனீ அல்லது குளவி கொட்டினால் என்ன செய்வது?
[Friday 2025-11-14 17:00]

தேனீ அல்லது குளவி கொட்டுவது பொதுவானது. பெரும்பாலும், நாம் ஒரு தோட்டம் அல்லது பூங்காவில் சாதாரணமாக நடந்து செல்லும்போது, ​​ஒரு தேனீ திடீரென்று நம்மை கொட்டுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகின்றன. தேனீ கொட்டியவர்களுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி வலி மற்றும் வீக்கம் ஏற்படும். குளவிகளின் கொடுக்கை உடனடியாக அகற்றப்படாவிட்டால் அல்லது எந்த சிகிச்சையும் எடுக்கப்படாவிட்டால், வலி ​​மோசமடையக்கூடும். எனவே, குளவி அல்லது தேனீ கொட்டிய பிறகு உடனடியாக செய்யக்கூடிய சில வீட்டு வைத்தியங்களை இன்று பார்க்கலாம்.


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இறால் 65!
[Thursday 2025-11-13 18:00]

பொதுவாக அசைவ உணவு என்றால் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். கடல் வாழ் உயிரினமான இறாலை வைத்து இறால் தொக்கு, இறால் பிரியாணி, இறால்-65 போன்ற பல்வேறு உணவுகளை செய்யலாம். அவை நமது வீட்டு சுவையில் இருப்பதை பலரும் ரெஸ்டாரண்ட் சுவையில் செய்து கொடுத்தால், இதுவரை சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.


தமிழ்நாட்டு பிரபலமான மட்சா டீ!
[Wednesday 2025-11-12 15:00]

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், மூலிகைகள், நட்ஸ், விதைகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வது அவசியமாகும். அதிலும், குறிப்பாக காலையில் நாம் குடிக்கின்ற தேநீர் பானங்களில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் சிலர் வழக்கமான டீ, காபிக்கு பதிலாக மட்சா டீ, மட்சா காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இது உடலுக்கு நல்ல நன்மைகள் தந்தாலும் இதில் ஏராளமான பக்க விளைவுகளும் உள்ளது. அந்த பக்க விளைவுகள் பற்றி பார்க்கலாம்.


15 நிமிட ஜப்பானிய பழக்கம்: பக்கவாதம் முதல் இதயம் வரை ஆரோக்கிய நன்மைகள்!
[Tuesday 2025-11-11 16:00]

உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஒரு எளிய ஜப்பானிய பழக்கத்தை பதிவில் பார்க்கலாம். வீட்டில் உங்கள் ஓய்வு நேரத்தில் அமர்ந்திருக்கும் போது, ​​ மனதை ரிலாக்ஸ் செய்யும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஒரு சிறிய தினசரி பழக்கத்தை ஜப்பானிய மக்கள் கடைபிடிக்கிறார்கள். இது சின்ன விடயமாக தோன்றலாம் ஆனால் இல்லை. இந்த செயன்முறை செய்வதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகள் உள்ளது என அறிவியல் காரணங்கள் கூறுகின்றது. இதை செய்ய 15 முதல் 20 நிமிடங்கள் கூட எடுக்காது.


ஆண் குழந்தைக்கான அறிகுறிகள்!
[Sunday 2025-11-09 18:00]

பொதுவாக கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்களும் தன்னுடைய வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை கண்டுபிடிக்க மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். இன்னும் சிலர் எங்களுக்கு ஆண்குழந்தை தான் வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். குழந்தை பெறுதல் என்பது பெண்களின் மறுபிறவி என கூறப்படுகிறது. கரு வளர்வதை உறுதிச் செய்த நாள் முதல் அவர்கள் இந்த உலகிற்கு வரும் வரை சுமாராக 9 மாதங்கள் தன்னுடைய வயிற்றில் வைத்து கவனமாக பாதுகாப்பார்கள்.


அட்டகாசமான சுவையில் சிங்கப்பூர் ஸ்டைல் ஃப்ரைடு ரைஸ்!
[Saturday 2025-11-08 16:00]

அட்டகாசமாக சுவையில் சிங்கப்பூர் ஸ்டைல் ஃப்ரைடு ரைஸ் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக ப்ரைடு ரைஸ் என்பது அனைவருக்கும் விருப்பமான உணவாக இருக்கின்றது. பெரும்பாலும் ஃபாஸ்ட் புட் உணவுகளையே சிறியவர் முதல் பெரியவர் வரை அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூர் ஸ்டைல் ஃப்ரைடு ரைஸ் எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


போதை பொருளாக மாறும் கசகசா!
[Friday 2025-11-07 16:00]

இந்தியர்களின் பாரம்பரிய உணவில் கசகசாவுக்கு என தனியிடம் உள்ளது. ஏகப்பட்ட மருத்துவ குணங்களை தன்வசம் வைத்திருக்கும் மூலிகை பொருளாக கசகசா பார்க்கப்படுகிறது. அதில் நீல பாப்பி விதைகள், வெள்ளை பாப்பி விதைகள், ஓரியண்டல் பாப்பி விதைகள் என மூன்று வகைகள் உள்ளன. இவற்றில் வெள்ளை கசகசா அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களை அதிக அளவு கொண்டுள்ளதால் உடலுக்கும் நல்லது.


30 நாள் பச்சை பூண்டு – மருந்தா? விஷமா?
[Thursday 2025-11-06 16:00]

பூண்டு அதன் தனித்துவமான சுவை மற்றும் சக்திவாய்ந்த சுகாதார நன்மைகளுக்காக சமையலில் அதிகம் விரும்பப்படும் ஒரு பொருளாகும். இதை சிலர் பச்சையாகவும் வதக்கியும் ஊறுகாய் செய்தும் போன்ற பல வழிகளில் சாப்பிடுவார்கள். ஆனால் பச்சையான பூண்டை உட்கொள்வது பாதுகாப்பானதா என்பது பலருக்குத் தெரியவில்லை. இந்த பதிவில் 30 நாட்கள் தொடர்ந்து பச்சை பூண்டை அப்படியே சாப்பிட்டால் உடலுக்கு என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.


என்றும் இளமையாக இருக்கனுமா?
[Wednesday 2025-11-05 16:00]

ராஜாக்களின் உணவாக கருதப்படும் கருப்பு கவுனி அரிசியில் செய்யப்படும் கஞ்சி குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: கருப்பு கவுனி அரிசி - ஒரு கப், சீரகம் - ஒரு ஸ்பூன், பூண்டு - 5 பல், தேங்காய் பால் - 1 கப், தண்ணீர், உப்பு - தேவையான அளவு


ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் விதைகள்!
[Tuesday 2025-11-04 16:00]

பொதுவாகவே நாம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் சீராக இயங்க வேண்டியது அவசியம். அவ்வாறு உடல் உறுப்புகள் சீராக செயல்பட நாம் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வதுடன் உடற்பயிற்சி, தூக்கம் உட்பட பல வாழ்க்கை முறை பழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது. அந்த வகையில், ஒவ்வொரு உடல் பாகங்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் சில விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாகவே விதைகள் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக பார்க்கப்படுகின்றது.


வீட்டுமுன் கட்டும் தோரணம்: பாரம்பரியம் பின்னால் இருக்கும் மறைமுக அறிவியல்!
[Monday 2025-11-03 16:00]

வீட்டு வாசலில் கட்டும் தோரணம் கண் திருஷ்டி என நினைத்தீர்களா? இதற்கான அறிவியல் காரணம் இது தான். பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு கடையின் நுழைவாயிலிலோ அல்லது வாகனங்களிலோ ஒரு எலுமிச்சை மற்றும் பல மிளகாய்களை சரம் போல கட்டி தொங்க விடுவதை பாாத்திருப்போம். ஆனால் இதை பலரும் அலங்காரத்திற்காக என நினைத்திருப்பார்கள். சிலர் திருஷ்டிக்காக என நினைத்திருப்பார்கள்.


செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்!
[Thursday 2025-10-30 16:00]

பொதுவாகவே பெரும்பாலானவர்களின் விருப்பத்தக்குரிய உணவுகளின் பட்டியலில் ஊறுகாய் வகைகள் முக்கிய இடம் பிடித்துவிடுகின்றது. குறிப்பாக பூண்டு ஊறுகாய் அதன் சுவைக்காக மாத்திரமன்றி ஆரோக்கிய நன்மைகளுக்கும் பெயர் பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். பூண்டு ஊறுகாய் உணவில் சேர்த்துக்கொள்வதால், வாயுத் தொல்லைகளில் இருந்து விடுபடவும்,செரிமானத்தை மேம்படுத்தவும் பெரிதும் துணைப்புகின்றது.


காலை வெறும் வயிற்றில் தேன் சாப்பிடலாமா?
[Wednesday 2025-10-29 16:00]

உடலுக்கு தேவையான பலவிதமான சத்துக்களையும், தாதுக்களையும் அளிக்கும் தேனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவான தேனில் மருத்துவ குணங்கள் அதிகம் என்று தான் கூற வேண்டும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவாகவும், மருத்துவ பலனையும் அதிகமாகவே அளிக்கின்றது.


உப்பு சாப்பிடுவதை ஒரு மாதம் தவிர்த்தால் உடலுக்கு நல்லதா?
[Tuesday 2025-10-28 15:00]

உப்பு சாப்பிடுவதை நாம் ஒரு மாதத்திற்கு நிறுத்தினால் உடலில் என்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பதை மருத்துவ விளக்கத்துடன் பார்க்கலாம். இன்றைய வாழ்க்கை முறையில் நாம் உணவில் அதிகமாக உப்பை அடிக்கடி பயன்படுத்துகிறோம். உப்பு இல்லாமல் உணவு சமைப்பது என்பது சாத்தியமற்ற விடயமாகும். ஆனால் ஒரு மாதத்திற்கு உப்பை முழுவதுமாக கைவிட்டால் என்ன நடக்கும் என்பதில் யாராவது யோசித்து உள்ளீர்களா? உப்பு மந்த உடலுக்கு மிகவும் இன்றியமையாதது.


தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்!
[Monday 2025-10-27 15:00]

தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்கள் மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக பெண்கள் உடல் பருமனால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களால் ஏகப்பட்ட நோய்களும் வர ஆரம்பித்துள்ளது. உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்க இயல்பாகவே தொப்பை தொங்கிய நிலையில் இருக்கும். சிலருக்கு தலை முதல் கால் வரை உடல் பருமன் அளவாக இருக்கும். ஆனால் இன்னும் சிலர் உடல் ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் இடுப்பு பகுதியில் கொழுப்பு நிறைந்து வயிற்றில் தொப்பையும் இருக்கும்.


குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?
[Sunday 2025-10-26 17:00]

குளிர்காலம் ஆரம்பம் ஆகிறது. குளிர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த காலகட்டத்தில்தான் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்ட ஆரஞ்சு பழத்தை எல்லோரும் விரும்புவார்கள். ஆரஞ்சு ஒரு ஜூசியான மற்றும் சுவையான பழமாகும், இது வைட்டமின் சி இன் களஞ்சியமாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. ஆனால் இன்றும் பல மக்களுக்கு இது புளிப்பு சுவை கொண்டிருப்பதால் இதை குளிர்காலத்தில் சாப்பிட்டால் சளி மற்றும் இருமலுக்கு வழி வகுக்கும் என நினைக்கிறார்கள். இந்த சந்தேகத்தை ஒரு மருத்துவ நிபுணரிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம்.


பிரபலங்களின் சரும பராமரிப்பு ரகசியம்!
[Saturday 2025-10-25 16:00]

பொதுவாகவே ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் இருக்கும். ஆனால் தற்காலத்தில் அதிகரித்து வரும் சூழல் மாசு, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதிய உடற்பயிற்சியின்மை, ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களின் பாவனை அதிகரித்தமை போன்ற பல காரணங்களால் பெரும்பாலானவர்களின் சருமம் இயற்கை பொலிவை இழந்துவிட்டது என்றால் மிகையாகாது.


சளி இருமலை அடித்து விரட்டும் கற்பூரவள்ளி இலை சட்னி!
[Friday 2025-10-24 16:00]

மழைக்காலத்தில் பொதுவாகவே எளிதில் குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும். இதற்கு நாம் சமைக்கும் உணவில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். சமைக்கும் உணவுப் பொருட்களில் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் வகையிலும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையிலும் சில பொருட்களை சேர்க்க வேண்டியது அவசியம். அதற்கேற்ற வகையில் இன்று கற்பூர வள்ளி இலைகளை கொண்டு சட்னி செய்து பார்க்கலாம்.


காரசாரமாக கொங்கு நாட்டு சிக்கன் கிரேவி!
[Thursday 2025-10-23 16:00]

அசைவ பிரியர்களுக்கு பிடித்த சிக்கன் கிரேவி கொங்கு நாட்டு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ, சின்ன வெங்காயம் - 40, பெரிய வெங்காயம் - 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், தக்காளி - 1, எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன், மிளகாய் பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - 6 ஸ்பூன், பூண்டு - 8 பல் (பொடியாக நறுக்கியது), மிளகாய் வத்தல் - 7, கறிவேப்பிலை - 2 கொத்து


கிராமத்து ஸ்டைலில் அரைத்து வைத்த மீன் குழம்பு!
[Wednesday 2025-10-22 16:00]

கிராமத்து ஸ்டைலில் அரைத்து வைத்து மீன் குழம்பு எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக கடல்வகை உணவுகள் என்றால் அசைவ பிரியர்களுக்கு அதிகமாகவே பிடிக்கும். அதிலும் மீன் வகைகள் அலாதி பிரியமாகவே இருக்கும். கிராமத்து ஸ்டைலில் மசாலா அரைத்து மீன் குழம்பு செய்றதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு!
[Tuesday 2025-10-21 16:00]

காலை நேரத்தில் ராகி கூழ் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தமிழ் மக்களின் பாரம்பரியமான உணவுகளில் ஒன்று தான் ராகி. நமது முன்னோர்கள் ராகி, கேழ்வரகு இவற்றினை தான் பிரதான உணவாக வைத்திருந்தனர். இவை உடல் ஆரோக்கியத்தையும், வலிமையையும் கொடுக்கும் நிலையில், இதில் ஏராளமான சத்துக்களும் உள்ளது.


Diwali Special: ஆட்டுக்கால் பாயா!
[Monday 2025-10-20 16:00]

இந்த தீபாவளிக்கு வீட்டில் காலையில் கண்டிப்பாக ஏதாவது ஷ்பெஷலாக செய்ய வேண்டும் என ஆசைப்படுவீர்கள். அப்படி ஆசைப்படுபவர்கள் ஆட்டுக்கால் பாயா ஒரு முறை செய்து பாருங்கள். இந்த ரெசிபி தென்னிந்தியாவில் விரும்பப்படும் ஒரு சூப் வகையாகும். இதில் ஆட்டுக்கால்களும் மசாலாப்பொருட்களும் சேர்த்து செய்கின்றனர். இதை பரோட்டா இடியப்பம் இட்லி போன்ற உணவுகளுடன் சுடசுட பரிமாறினால் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.


கீரை சமைக்கும் போது இதை செய்தால் ஆரோக்கியமும் சுவையும் கூடும்!
[Sunday 2025-10-19 16:00]

பொதுவாக வீட்டில் எல்லா அம்மாக்களும் சமைக்கும் போது கீரை இல்லாமல் சமைக்க மாட்டார்கள். அப்படி சமைக்கும் கீரையை எப்படி சமைத்தால் கீரையில் உள்ள சத்துக்கள் கிடைப்பதுடன் சுவையும் சேர்ந்து கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். வீட்டில் சமைக்கும் உணவு சைவமோ அசைவமோ அதில் கண்டிப்பாக கீரை இருக்கும். கீரையில் பல வகை கீரை உண்டு. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு வகையாக சமைக்க வேண்டும். கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ, சி, கே, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துகள் ஆகியவை இயற்கையாகவே உள்ளன. அவை அனைத்தும் உடலுக்கு கிடைக்க கீரை சமைக்கும் போது எதை Follow பண்ண வேண்டும் என்பதை பார்க்கலாம்.


Diwali Sweets: வாயில் கரையும் சாக்லேட் சேமியா பர்ஃபி!
[Saturday 2025-10-18 18:00]

புதிதாக திருமணமானவர்கள் நிறைய பலகாரங்கள் அதிகமாக செய்ய வேண்டுமே என்ன செய்வது என குழப்பத்தில் இருப்பார்கள். அப்படியான குழப்பத்தில் இருப்பவர்கள் பெரியளவு செலவு இல்லாமல் இனிப்பு மற்றும் கார வகைகளை எப்படி வித்தியாசமாக செய்து அசத்தலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.


வெறும் 5 நிமிடத்தில் ரோட்டு கடை தக்காளி சட்னி செய்வது எப்படி?
[Friday 2025-10-17 16:00]

சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் தக்காளி சட்னியை வெறும் 5 நிமிடத்தில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


நுரையீரல் பிரச்சனைகளுக்கு மருந்தாகும் ஆயுள் மூலிகை!
[Thursday 2025-10-16 16:00]

ஆடாதோடை அல்லது ஆடாதொடை, வாசை என்று அழைக்கப்படுவது Acanthaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச் செடியாகும். இதன் இலை, பூ, பட்டை, வேர் போன்றவை மருத்துவ மூலிகைகளாகப் பயன்படுகிறது, இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது.


தீபாவளியை ஸ்பெஷலாக்கும் சாமை அல்வா!
[Wednesday 2025-10-15 15:00]

பொதுவாக பண்டிகைகள் வந்து விட்டால் பட்டாசுகள் வெடிப்பது, இனிப்பு பண்டங்கள் தயாரிப்பது வழக்கம். பச்சரிசியில் அதிரசங்கள் தான் வழக்கமாக அநேகமான வீடுகளில் செய்வார்கள். இந்த வருடம் கொஞ்சம் வித்தியாசமான ரெசிபிகளை செய்தால் வீட்டிலுள்ளவர்களும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். கருப்பு கவனி, மாப்பிள்ளை சம்பா, சாமை அரிசி ஆகிய தானியங்களில் இனிப்பு பண்டங்கள் செய்தால் அது அன்றைய நாளை இனிமையாக்கி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.


செரிமான அமைப்பை சீராக்கும் தயிர்!
[Tuesday 2025-10-14 16:00]

பொதுவாகவே பாலும் பால் பொருட்களும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு பகிக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே. செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் பாலை விடவும் தயிர் பல மடங்கு உதவுகின்றது. காரணம் தயிரில் அதிகமான புரோபயாடிக் நிறைந்திருக்கின்றது. இது நமது குடலில் நல்ல பாக்டீரியா உற்பத்திக்கு துணை புரிகிறது. மேலும் நமது செரிமானத்திற்கும் மெட்டபாலிஸத்திற்கும் தயிர் இன்றியமையாதது. மலச்சிக்கல், செரிமானக் கோளாறு போன்றவற்றால் போராடுபவர்களுக்கு நார்ச்சத்து மற்றும் புரோபயாடிக் நிறைந்த தயிர் ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது.


பழம் சாப்பிட்ட உடனே ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது?
[Monday 2025-10-13 16:00]

உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தண்ணீர் நம் உடலை நச்சு நீக்கி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, சருமத்தை பளபளப்பாக்குகிறது. ஆனால் பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தண்ணீர் குடிக்க சரியான நேரம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது எனப்படுகின்றது அது பற்றி பதிவில் விரிவாக பார்க்கலாம்.


தொங்கும் தொப்பையை காணாமல் ஆக்கும் நாவல்பழ சட்னி!
[Sunday 2025-10-12 16:00]

பொதுவாகவே காய்கறிகளையும் பழங்களையும் நாளாந்த உணவில் அதிகப்படியாக சேர்த்துக்கொள்வதால் உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த வகையில் ஆப்பில், ஆரஞ்சு, மாதுளம் போன்ற பழங்களுடன் ஒப்பிடும் போது, குறைந்த விலையிலேயே அதிகளவான ஊட்சத்தத்துக்களை கொடுக்கும் பழங்களின் பட்டியவில் நிச்சயம் நாவல் பழம் முக்கிய இடத்தை பெறுகின்றது. இது ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவம் இரண்டிலும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதன் சுவை புளிப்பு-இனிப்பு மற்றும் சற்று துவர்ப்புத்தன்மை கொண்டது, மேலும் இது கோடை காலத்தில் அதிகளவில் கிடைக்கும் ஒரு பழமாகும்.

 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா