Untitled Document
May 19, 2026 [GMT]
 
தங்கத்தை விட அதிக விலைக்கு விற்பனையாகும் உப்பு!
[Sunday 2025-09-07 17:00]

“உப்பில்லா பண்டம் குப்பையிலே..” என்ற பழமொழி உள்ளது. உப்பு நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருளாக உள்ளது. சர்க்கரை இல்லாமல் கூட சாப்பிட முடியும். ஆனால் உப்பு இல்லாமல் சாப்பிடுவது என்பது கடினமான விடயம். அனைத்து நாடுகளிலும் வழக்கமான உப்பு மலிவான விலையில் கிடைத்தாலும், நம்பமுடியாத விலையில் விற்கப்படும் சில அரிய வகை உப்புகளும் உள்ளன.


தென்னிந்திய மோர் குழம்பு!
[Saturday 2025-09-06 16:00]

மோர் குழம்பு என்பது ஒரு தென்னிந்திய குழம்பு ஆகும், இது வார இறுதி நாட்களிலோ அல்லது பரபரப்பான வார நாட்களிலோ சமையலுக்கு குறைந்த நேரத்தை செலவிட விரும்பும் போது தயாரிக்கப்படும் ஒரு எளிய உணவு. இதை மதிய உணவுடன் சாப்பிட மிகவும் உகந்தத. பொதுவாக மோர் குழம்பை காரசாரமாக செய்வதற்கு யாருக்கும் அவ்வளவு பெரிதாக தெரிவதில்லை. இதை இந்த பதிவில் காரசார செய்முறை பெற்றி பார்க்கலாம்.


ஆரோக்கியத்தை அள்ளி தரும் வெற்றிலை ரசம்!
[Friday 2025-09-05 15:00]

வெற்றிலை வீட்டில் அதிகமாக இருந்தால் அதை வைத்து ஒரு ஆரோக்கியமான சுவையான ரசம் செய்வதை பார்க்கலாம். வெற்றிலை வாய் துர்நாற்றத்தை நீக்குதல், செரிமானத்தை மேம்படுத்துதல், வயிற்றில் வாயு வெளியேறுதல், சளி, இருமல் போன்றவற்றை சரிசெய்தல், மற்றும் இரத்த சோகையை நீக்குதல் போன்றவற்றை செய்யும். வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.


ஒரே வாரத்தில் உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம்?
[Thursday 2025-09-04 16:00]

இன்றைய காலத்தில் உடல் எடையை குறைப்பது என்பது எல்லா வயதினருக்கும் ஒரு கடினமான சவாலாகும். சரியான அணுகுமுறையுடனும், வழக்கமான சில மாற்றங்களுடனும், நீங்கள் எளிதாக உடல் எடையை குறைக்கலாம். எடையை இழக்க கலோரி பற்றாக்குறையை உருவாக்குவது முக்கியம். கிலோவைக் குறைக்க கலோரிகளைக் குறைக்கும் போக்கு தொடர்ந்து உள்ளது. அதற்காக முற்றிலுமாக கலோரியை புறக்கணிக்காதீர்கள். உங்கள் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியம். ஆதலால் சரியான அளவு கார்ப்ஸை எடுத்துக்கொள்ள வேண்டும். புரோட்டீன் கார்ப்ஸ் நம் உடலுக்கு முக்கியமானது போல, அவை ஆற்றல் மற்றும் நார்ச்சத்துக்கான ஆதாரங்கள்.


மணத்தக்காளி மருத்துவ நன்மைகள்!
[Wednesday 2025-09-03 16:00]

மணத்தக்காளி கீரையில் பல நோய்களை விரட்டும் அற்புத சக்தி உள்ளது. அதை விரிவாக பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள். பொதுவாக கீரை எடுத்துக்கொண்டால் எல்லா கீரைகளிலும் அதிக சத்துக்கள் இருக்கும். ஆனால் பலரும் அறியாத மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி கீரை பற்றி யாருக்கெல்லாம் தெரியும். அப்படி என்ன சத்து இந்த கீரையில் இருக்கிறது என்ற கே்வி உங்களுக்கு வரும்.


புடவை அணிவதில் இவ்வளவு அறிவியல் காரணங்கள் இருக்கா?
[Tuesday 2025-09-02 16:00]

பொதுவாகவே நமது முன்னோர்கள் பின்பற்றிய ஒவ்வொரு விடயத்திலும் நிச்சயம் துல்லியமான அறிவியல் காரணம் இருக்கும். எத்தனை ஆடைகள் இருந்தாலும் பெண்களுக்கு அழகு சேர்ப்பது என்றும் புடவைக்கு நிகரில்லை. இன்றைய நவீன காலத்தில் ஆடை விடயத்தில் எத்தைனையோ மாற்றங்கள் வந்தாலும், புடவையின் மதிப்பு இன்றும் குறையவே இல்லை. மற்ற உடைகளை காட்டிலும் புடவை கட்டும் பெண்கள் அழகாக காட்சியளிப்பார்கள். காரணம் புடவை தெய்வங்களின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் புடவை அணிவதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்கள் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.


இந்த பானத்தை குடிங்க: சிறுநீரகம் கெட்டுப்போகாமல் இருக்கும்!
[Monday 2025-09-01 16:00]

சிறுநீரகத்தை பாதுகாக்க தண்ணீரை விட மிகவும் சக்தி வாய்ந்த பானத்தின் வகைகள் பற்றிய விபரத்தை பதிவில் பார்க்க முடியும். பொதுவாக சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிகவும் நல்ல என்பது தெரிந்தது தான். ஆனால் தண்ணீரை வஜிடவும் மிகவும் சிறந்த ஒரு பானம் இருக்கிறது. இந்த பானங்களை குடிப்பதால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை இது வடிகட்டி சுத்தம் செய்கிறது. தாதுக்களை சமநிலைப்படுத்தும்,இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும்இரத்த சிவப்பணு உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும். எனவே நம் உடலில் இத்தனை நன்மைகள் தரும் பான வகை என்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.


கேரள பெண்களின் கூந்தல் ரகசியம்!
[Sunday 2025-08-31 17:00]

ஒவ்வொரு பெண்ணும் நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தலைப் பெற விரும்புவது ஒருபோதும் தவறில்லை. சூழல் மாசுபாடு மோசமான உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான பொருட்களைப் பயன்படுத்து காரணமாக முடி மிகவும் பலவீனமடைந்து வேகமாக உதிரத் தொடங்குகிறது. இது தவிர ஒருவருக்கு தொடர்ச்சியாக முடி உதிர்வு ஏற்பட்டால் அதே இடத்தில் முடி வளர்ச்சி நின்றுவிடும். இதற்கு பெண்கள் ஏன் ஆண்கள் கூட பல்வேறு வகையான முடி எண்ணெய்கள், மற்றும் ஷாம்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்.


ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் அவகோடா!
[Saturday 2025-08-30 16:00]

ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் அவகோடா பழத்தில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம். வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகோடாவில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் சி, ஈ, கே, பி, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது.


மாவே இல்லாமல் சப்பாத்தி செய்யணுமா?
[Friday 2025-08-29 16:00]

மாவு மற்றும் ஈஸ்ட் சீனி பயன்படுத்தாமல் அதிக சத்துக்கள் நிறைந்த சப்பாத்தி செய்முறையை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். பொதுவாக இரவு உணவாகவும் உடல் எடை குறைக்கவும் மக்கள் சப்பாத்தி சாப்பிடுவது வழக்கம். இந்த சப்பாத்தி மைதா மா மற்றும் வேறு மாவுகளை வைத்து செய்வார்கள். இது ஆரோக்கியமான உணவும் கூட. ஆனால் ஷப்பாத்தியை அதிக சத்துக்கள் நிறைந்ததாக செய்ய முடியும். இதற்கு கீரை மற்றும் ஓட்ஸ் இருந்தால் போதும். பதிவில் கீரை மற்றும் ஓட்ஸ் வைத்து சத்து நிறைந்த ஷப்பாத்தி செய்முறையை பார்க்கலாம்.


வாயில் வைத்ததும் கரையும் ரஸ்க் அல்வா!
[Thursday 2025-08-28 16:00]

அல்வா என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது, நெய் மிதக்க மிதக்க பார்த்தாலே சாப்பிடத்தூண்டும் அல்வாவை யாருக்குத்தான் பிடிக்காது. இந்த பதிவில் மிகவும் எளிதாக ரஸ்கை கொண்டு செய்யக்கூடிய அல்வா ரெசிபியை தான் பார்க்க போகிறோம்.


விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை!
[Wednesday 2025-08-27 16:00]

விநாயகர் சதுர்த்தி நாளில் ஸ்பெஷலான பால் கொழுக்கட்டை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். பொதுவாக கொழுக்கட்டை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் விதவிதமாக கொழுக்கட்டை செய்து அசத்துவார்கள். அவ்வாறு அனைவரும் விரும்பி சாப்பிடும் கொழுக்கட்டையில் ஒன்று தான் பால் கொழுக்கட்டை ஆகும். அதனை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.


தக்காளியை பச்சையாக சாப்பிடுங்க: உங்களுக்கு 9 நன்மைகள் கிடைக்கும்!
[Tuesday 2025-08-26 15:00]

தக்காளியை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். எனவே பதிவை படித்து பச்சையாக தக்காளி சாப்பிடுவது சரியா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தக்காளி நம் சமையலறையில் இருக்கும் காய்கறிகளில் ஒன்றாகும். இந்த தக்காளியை வைத்து கறிகள், சாஸ்கள், சூப்கள் என பல வகை உணவு செய்யலாம். அனால் தக்காளியை அப்படியே பச்சையாக சாப்பிடும் போது அதில் அனைத்து சத்துக்களும் நம் உடலுக்கு அப்படியே கிடைக்கும். இதை பச்சையாக அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் அதில் சிறிது உப்பு, ஒரு துளி எலுமிச்சை சாறு என்பவற்றை தெளித்து சாப்படலாம். இதனால் உடலுக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கும். இப்படி தக்காளியை பச்சையாக சாப்பிட்டால் எடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பதிவில் விரிவாக பார்ககலாம்.


முகப்பருக்களை ஒரே இரவில் மாயமாக்கும் ஃபேஸ் பேக்!
[Monday 2025-08-25 16:00]

பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். முக அழகை பராமரிப்பதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்வார்கள். சிலர் இதற்காக மொத்த சம்பளத்தையும் கூட வீணாக்கிவிடுகின்றார்கள். அதிலும் முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே பெண்களுக்கு பெரும் பிரச்சினைதான்.


வாகனங்கள், கடைகளில் எலுமிச்சை- மிளகாய் தொங்க வைக்க காரணம் என்ன?
[Sunday 2025-08-24 19:00]

வாகனங்கள் கடைகள் மற்றும் வீட்டு முற்றங்களில் எலுமிச்சை மிளகாய் தொங்க வைப்பதற்கு உண்மையான காரணம் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஒரு கடையின் நுழைவாயிலிலோ அல்லது வாகனங்களிலோ ஒரு எலுமிச்சை மற்றும் பல மிளகாய்களை சரம் போல கட்டி தொங்க விடுவதை பாாத்திருப்போம். ஆனால் இதை பலரும் அலங்காரத்திற்காக என நினைத்திருப்பார்கள். சிலர் திருஷ்டிக்காக என நினைத்திருப்பார்கள். ஆனால் இதன் உண்மையான காரணமோ யாருக்கும் தெரியாது.


செஃப் தாமு பாணியில் கொத்தமல்லி சிக்கன் குழம்பு!
[Saturday 2025-08-23 16:00]

வீட்டில் சிக்கன் இருந்தா எப்போதும் போல குழம்பு வகைகள் செய்யாமல் அதை கொத்தமல்லி அரைத்து குழம்பு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இந்த கொத்தமல்லி சிக்கன் குழம்பு செஃப் தாமுவின் ரெசிபியாகும். இந்த ரெசிபி பார்க்க பச்சை நிறத்தில் இருக்கும். சாதம் சப்பாத்திக்கு இந்த கொத்தமல்லி சிக்கன் குழம்பு சூப்பரா இருக்கும். செஃப் தாமோதரன் புகழ்பெற்ற பிரபல சமையல்காரர், தமிழ் மொழி தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் தனது திறமைகளை காட்டி விருதுகளையும் பெற்றுள்ளார். இப்போது இவரது பாணியில் கொத்தமல்லி சிக்கன் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.


காது குத்துவதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம்!
[Friday 2025-08-22 18:00]

பொதுவாகவே நமது முன்னோர்கள் செய்த மற்றும் சொல்லி வைத்த ஒவ்வொரு விடயங்களுக்கும் பின்னால் ஒரு துள்ளியமான அறிவியல் காரணம் நிச்சயம் இருக்கும். அந்தவகையில் நாம் பின்பற்றும் பெரும்பாலான பழக்கவழக்கங்கள் அறிவியல் அடிப்படையைக் கொண்டுள்ளன, அவற்றை இழிவாகவும் அர்த்தமற்றதாகவும் கருவே முடியாது.


மணமணக்கும் நெத்திலி கருவாட்டு குழம்பு!
[Thursday 2025-08-21 16:00]

பார்த்தாலே சாப்பிடத்தூண்டும் சுவையில் கிராமத்து பாணியில் நெத்திலி கருவாட்டு குழம்பு செய்முறை குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள் நெத்திலி கருவாடு- 200 கிராம், கத்தரிக்காய்- கால் கிலோ, உருளைக்கிழங்கு- 2, பச்சை மிளகாய்- 2, தக்காளி- 2, புளி- 1 எலுமிச்சை அளவு, கடுகு- அரை டீஸ்பூன், கறிவேப்பிலை- தேவையான அளவு, எண்ணெய், உப்பு- தேவையான அளவு


தோசைக்கு பக்காவா பொருந்தும் சுவையான ஊறுகாய்!
[Wednesday 2025-08-20 17:00]

வீட்டில் காலையில் செய்யும் தோசைக்கு பக்கவாக பொருந்தும் ஒரு ஊறுகாய் செய்முறை பார்க்கலாம். தோசைக்கு சைட் டிஷ்ஆக எது இருந்தாலும் ஒரு மூன்று தோசைக்கு மேல் நாம் சாப்பிட முடியாது. ஆனால் இந்த பதிவில் செய்யும் செய்யும் ஊறுகாய் ரெசிபியை செய்தால் வீட்டில் ஒருவருக்கு 10 15 தோசை இருந்தாலும் போதாது. அப்படி என்ன அந்த ஊறுகாயில் இரு்கிறது என்பதை பார்க்கலாம்.


உடலில் அற்புதம் நிகழ்த்தும் முருங்கை: வெளிநாட்டவர்கள் வியக்கும் மருத்துவம்!
[Tuesday 2025-08-19 16:00]

முருங்கை - பொடி vs. புதிய இலைகள் vs காய் போன்றவை ஊட்டச்சத்து அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகின்றது என்பதை விளக்கமாக பார்க்கலாம். நமது வீடுகளிற்கு அருகில் மிகவும் எளிதாக கிடைக்ககூடியது தான் முருங்கைக்கீரை. ”முருங்கையை நட்டவன் வெறும் கையோடு போவான்” என்ற பழமொழிக்கு ஏற்ப நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன இந்த முருங்கை மரம் தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகின்றது. இது பல நூற்றாண்டு காலமாக பாரம்பரிய மருத்துவத்தில் இருந்து வருகின்றது.


நாவூரும் சுவையில் கெட்டியான தேங்காய் சட்னி!
[Monday 2025-08-18 16:00]

இந்திய உணவு வகைகளில், சட்னிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக தேங்காய்சட்னியில் பல வகைகள் உள்ளன. வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் , பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய தேங்காய் சட்னியை எப்போதும் போல் இல்லாமல் சற்று கெட்டியாகவும் அசத்தல் சுவையிலும் செய்வதற்கு சிறிதளவு கொத்தமல்லி இலைகளையும் சேர்த்தாலே போதும்.


கல்லீரல் பிரச்சினைகளை சரி செய்யும் துவையல்!
[Sunday 2025-08-17 17:00]

பொதுவாக நமது உடம்பில் வரும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு மருந்துகளில் இல்லை. மாறாக ஆரோக்கியமான உணவு பழக்கங்களில் உள்ளது. எப்போதும் ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களை வைத்திருப்போருக்கு நோய்கள் வருவது குறைவாக இருக்கும். கலாச்சார மாற்றங்கள், நவீனத்துவம் வளர்ச்சி, பரம்பரை வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லாமல் போகிறது. அந்த வகையில், நம்மிள் பலரை தாக்கும் கல்லீரல் பிரச்சினைகளை வர விடாமல் செய்வதற்கு நிறைய உணவுகள் உள்ளன. ஆனால் நம்முடைய அறியாமையால் அவை நம்முடைய கண்களுக்கு மாத்திரம் தெரியவதில்லை.


விபூதி எப்படித் தயாரிக்கப்படுகிறது தெரியுமா?
[Saturday 2025-08-16 16:00]

இந்துக்களை பொருத்தமட்டில், விபூதிக்கு முக்கிய இடம் கொடுப்படுகின்றது. குறிப்பாக சிவன் பக்தர்கள் திருநீற்றை எடுத்து மூன்று விரல்களைக் கொண்டு பட்டையாக தீட்டிக்கொள்ளும் வழக்கத்தை பின்பற்றுவார்கள். நெற்றியில் விபூதி பூசுவதென்பது இந்து சமயத்தின் பிரகாரம் ஒருவரின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சடங்காகவே அடையாளப்படுத்தப்படுகின்றது.


தலை மசாஜ் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துமா?
[Friday 2025-08-15 15:00]

பொதுவாகவே உடல் ஆரோக்கியமாவும் சீராகவும் இயங்க வேண்டும் என்றால், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஆரோக்கியமாக இயங்க வேண்டியது அவசியம். அந்தவகையில் நமது உடலின் அகைத்து பாகங்களையும் கட்டுப்படும்மு மூலை நமது தலை பகுதியில் தான் காணப்டுகின்றது.எனவே தலையை கவனமாகவும் ஆரோக்கியமாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும்.


பப்பாளி விதைகளை சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
[Thursday 2025-08-14 16:00]

பப்பாளி பழத்தை விட பப்பாளி விதைகளில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இது நமது உடலுக்கு பல சத்துக்களை தரும். பப்பாளி பழத்தில் பல நன்மைகள் கிடைக்கின்றது. இதை நாம் எப்படி வேண்டுமானாலும் சாப்பிட முடியும். வைட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் இருக்கின்றது. இது உடலுக்கு மிகவும் முக்கியமான வைட்டமின்களாகும். ஆனால் இந்த பழத்தில் உள்ள விதைகளை யாரும் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. ஆனால் பப்பாளி விதைகளில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே பப்பாளி விதைகளில் இருக்கும் சத்துக்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


இரவு உணவு முட்டை பாஸ்தா!
[Tuesday 2025-08-12 15:00]

இரவு உணவிற்கு குழந்தைகளுக்கு பிடித்தமான முட்டை பாஸ்தா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். பொதுவாக இன்றைய குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவில் ஒன்று தான் பாஸ்தா ஆகும். பாஸ்தாவை சற்று வித்தியாசமாகவும், விதவிதமாகவும் சமைத்து சாப்பிடுகின்றனர். இங்கு முட்டை பாஸ்தா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


நாவூரும் சுவையில் பால் சாக்லேட்!
[Monday 2025-08-11 16:00]

பொதுவாகவே உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் ஒரு இனிப்பு பண்டம் என்றால் அது நிச்சயம் சாக்லேட் ஆகத்ததான் இருக்கும். சாக்லேட் சாப்பிட பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. அந்தளவுக்கு இதன் சுவை அனைவரையும் அடிமையாக்கியுள்ளது. சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுக்கவே பயப்படுவார்கள்.


தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம்!
[Sunday 2025-08-10 18:00]

அமெரிக்காவின் Frida மற்றும் OddFellows Ice Cream Co என இரு நிறுவனங்கள் இணைந்து தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐஸ்கிரீம் என்றால் யாருக்குதான் பிடிக்காது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பலவிதமாக சுவைகளில் ருசித்திருப்போம். ஆனால் அமெரிக்காவில் தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பிரபல குழந்தைகள் நலப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Frida, OddFellows Ice Cream Coவுடன் இணைந்து இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.


பத்தே நிமிடங்களில் மொறு மொறு அவல் வடை!
[Saturday 2025-08-09 17:00]

பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மாலை நேரம் வந்துவிட்டால் போதும், குழந்தைகள் தேனீருக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கிதர சொல்லி தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இவ்வாறான நேரங்களில் குழந்தைகளுக்கு கடைகளில் ஸ்நாக்ஸ் வாங்கிக்கொடுப்பது, அவர்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் தீங்கு விளைவிக்கக்கூடும். இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட, வீட்டிலேயே வெறும் பத்து நிமிடங்களில் எவ்வாறு ஆரோக்கியமாகவும், சுவையாகவும் மொறுமொறுப்பான அவல் வடை செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.


தினமும் காலையில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் என்ன நடக்கும்?
[Friday 2025-08-08 16:00]

உங்கள் தினசரி காலை உணவில் ஒரு பச்சை பூண்டுப் பல்லைச் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. உலகில் உள்ள அனைத்து மக்களும் பூண்டு இல்லாமல் சமைப்தே இல்லை. அது எந்த இனத்தவராக இருந்தாலும் சரி. பூண்டில் பல நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக, வைட்டமின் சி, பி6, மாங்கனீஸ், செலினியம் மற்றும் கந்தகம் போன்ற சத்துக்கள் பூண்டில் அதிகம் உள்ளன. இந்த அத்தனை சத்துக்களும் நம் உடலுக்கு மிகவும் முக்கியமாகும்.

Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா