Untitled Document
September 19, 2024 [GMT]
திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் பொது வேட்பாளருக்கு ஆதரவு!
[Saturday 2024-09-07 16:00]

சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.


புலம்பெயர் தமிழர்கள் இருவருக்கு கனேடிய அரசின் உயர் விருது!
[Saturday 2024-09-07 16:00]

கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் முடிசூட்டு பதக்கத்தை இம்முறை கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகிய இரு புலம்பெயர் தமிழர்கள் பெற்றுள்ளனர்.


சுமந்திரன் அணியின் முடிவு அலட்டிக் கொள்ள தேவையில்லை! Top News
[Saturday 2024-09-07 16:00]

சுமந்திரனைத் தோற்கடித்த சிறிதரன் வெளிநாட்டில் உள்ள நிலையில் சஜித் பிரேமதாஸவுக்கு சுமந்திரன் அணி ஆதரவு அறிவித்தமையை அலட்டிக் கொள்ள தேவையில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


தபால் வாக்குச் சீட்டை சமூக ஊடகங்களில் பகிர்ந்த அரசியல்வாதிக்கு எதிராக முறைப்பாடு!
[Saturday 2024-09-07 16:00]

தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த அரசியல்வாதிக்கு எதிராக வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


வட்டுக்கோட்டை விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மரணம்!
[Saturday 2024-09-07 16:00]

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முதியவர் உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டை, கணவத்தை பகுதியைச் சேர்ந்த நடராசா (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


முல்லைத்தீவில் ரணிலின் பிரசாரம் தடுக்கப்பட்டது!
[Saturday 2024-09-07 16:00]

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக முல்லைத்தீவில் நேற்றைய தினம் மாலை 06.30 மணிக்கு இருளிலிருந்து நாட்டை ஒளியேற்றிய தலைவர் எனும் தொனிப் பொருளில் தீப்பந்தம் தாங்கி ஆதரவு தெரிவிக்கும் கவனயீர்ப்பு நடைபெற்றவிருந்த வேளையில் தேர்தல் அதிகாரி மற்றும் பொலிஸாரால் கவனயீர்ப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.


பொலன்னறுவ விபத்தில் இந்திய பிரஜை பலி- மேலும் 8 பேர் காயம்!
[Saturday 2024-09-07 16:00]

பொலன்னறுவை ஜயந்திபுர 23 ஆம் தூண் பகுதியில் நேற்று இரவு வேனும் லொறியும் மோதியவிபத்தில் இந்திய பிரஜை உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


ஆதரவளிக்காத அமைச்சர்களை பதவி விலக உத்தரவு!
[Saturday 2024-09-07 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காத அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


80 வீத தபால் வாக்களிப்பு நிறைவு!
[Saturday 2024-09-07 06:00]

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, மூன்றாவது நாளாக நேற்று இடம்பெற்றது.


தமிழ் மக்கள் எவ்வாறு அநுரவை நம்பி வாக்களிக்க முடியும்?
[Saturday 2024-09-07 06:00]

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க முடியாத ஜனாதிபதி வேட்பாளர் அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்பி வாக்களிக்க முடியும்? என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த சட்டத்தரணிமான ஶ்ரீகாந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.


யாழ் ராணி மோதி ஒருவர் படுகாயம்!
[Saturday 2024-09-07 06:00]

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் ராணி ரயிலில் மோதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியில் ரயில்வே கடவையை கடக்க முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இது புள்ளி போடும் போராட்டம்!
[Saturday 2024-09-07 06:00]

ஜனாதிபதி தேர்தலில் நான் ஜனாதிபதியாக வரப்போவதில்லை எனவும் இந்நாட்டில் உள்ள இனவாதம் அதனை விடாது என ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்தார். மூதூர் பட்டித்திடல் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


ஜனாதிபதி வேட்பாளரை தாக்க திட்டம் - சிஐடி இரகசிய அறிக்கை.
[Saturday 2024-09-07 06:00]

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


சுங்கம் 8 மாதங்களுக்குள் 1 ட்ரில்லியன் ரூபா வசூல்!
[Saturday 2024-09-07 06:00]

இந்த வருடத்தின் இதுவரையான எட்டு மாதத்திற்குள் ஒரு டிரில்லியன் ரூபாய் சுங்க வருமானம் கிடைத்துள்ளதாகச் சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை சுங்கத் திணைக்கள வரலாற்றில் முதல் தடவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நான்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்பு தடை!
[Saturday 2024-09-07 06:00]

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களுடன் குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஊடகப் படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணை!
[Saturday 2024-09-07 06:00]

உதயன் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை என்பன தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


கருணைக்கொலை செய்யக் கோரும் முதியவர்!
[Saturday 2024-09-07 06:00]

தன்னை கருணை கொலை செய்யுமாறு கோரிய முதியவர் கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு காலை இழந்த முதியவர் ஒருவர் கடந்த சில வாரங்களாக நோய் வாய்ப்பட்ட நிலையில், அவரை பராமரிக்க ஆட்களின்றி மானிப்பாய் பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்தார்.


தமிழரசின் தீர்மானம் இறுதியானது!
[Saturday 2024-09-07 06:00]

சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என எடுத்த தீர்மனம் முறைப்படி எடுக்கப்பட்டதே என தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


ஒன்ராறியோ மேன்முறையீட்டு நீதிமன்றம் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமைக்கான சட்டமூலம் 104ஐ உறுதிப்படுத்தியது!
[Friday 2024-09-06 15:00]

செப்டம்பர் 5, 2024 அன்று, ஒன்ராறியோவுக்கான மேன்முறையீட்டு நீதிமன்றம் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமைக்கான சட்டமூலம் - 104ஐ உறுதிப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.


சஜித்துடன் முறையான உடன்பாடு இல்லை!
[Friday 2024-09-06 15:00]

பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி வேட்பாளர் மற்றொருவருக்கு பிரசாரம் செய்ய தடை!
[Friday 2024-09-06 15:00]

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஏனைய வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தில், இதனைத் தெரிவித்துள்ளார்.


எல்பிட்டிய பிரதேச சபைக்கு மொட்டு கட்டுப்பணம்!
[Friday 2024-09-06 15:00]

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட தரப்பினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இன்று முற்பகல் அவர் காலி மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.


13ஐ நடைமுறைப்படுத்துவது தேர்தல் கால வெற்றுக் காசோலை!
[Friday 2024-09-06 15:00]

13 ஐ நடைமுறைப்படுத்துவது அல்லது 13 பிளஸ் வழங்குவது எனக் கூறுவது தெற்கு வேட்பாளர்களின் தேர்தல் கால வெற்றுக் காசோலை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க யாழில் தெரிவித்தார்.


சமூக ஊடகங்களில் பொய்ப்பிரசாரங்கள், வெறுப்பு பிரசாரங்கள் அதிகரிப்பு!
[Friday 2024-09-06 15:00]

ஜனாதிபதித் தேர்தலின் போது சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.


மியன்மாரில் அடிமைகளாக இருந்த 20 இலங்கையர்கள் மீட்பு!
[Friday 2024-09-06 15:00]

மியன்மாரில் உள்ள இணையக்குற்ற முகாமிலிருந்து மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள இணையக்குற்ற முகாம்களில் பிணைக் கைதிகளாக இருந்த மேலும் 20 இலங்கை பிரஜைகள் மீட்கப்பட்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று உறுதிப்படுத்தியது.


வலம்புரி சங்குடன் பலாலியில் ஒருவர் கைது!
[Friday 2024-09-06 15:00]

சென்னையில் இருந்து பலாலி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒருவர் வலம்புரி சங்கை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பலாலி விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மதியம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


அமெரிக்கா வழங்கிய பீச் கிராப்ட் விமானம் அடுத்த வாரம் இலங்கை வரும்!
[Friday 2024-09-06 15:00]

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட Beechcraft King Air 360ER விமானம் அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும் என அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.


ஒன்ராறியோ பள்ளிகளில் மாணவர்களின் கவனச்சிதறலைக் குறைக்க நடவடிக்கை!
[Friday 2024-09-06 15:00]

ஒன்ராறியோவிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் கவனச்சிதறல்களற்ற, தமது கற்கையில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கான தீர்க்கமான முடிவை எடுத்துள்ள ஒன்ராறியோ அரசு, அதற்கென 47.5 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.

 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா