Untitled Document
September 18, 2024 [GMT]
 
சினிமாவை தாண்டி தொழிலிலும் கலக்கும் நடிகர் சூரி!
[Friday 2024-08-02 08:00]

விஜய், அஜித், ரஜினி, சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி காமெடி நடிகராக வளர்ந்தவர் நடிகர் சூரி. காமெடி நடிகராக கலக்கி வந்தவர் கடந்த வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் ஹீரோவாக நடித்தார். தனக்கு கொடுத்திருந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து அசத்தினார், அவரது நடிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்தது.


வயநாடு நிலச்சரிவு: நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா 50 லட்சம் நிதியுதவி!
[Thursday 2024-08-01 18:00]

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


பிரசாந்த் மீது காவல் துறையினர் நடவடிக்கை!
[Thursday 2024-08-01 18:00]

பிரசாந்த் நடிப்பில் தற்போது வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘அந்தகன்’. இப்படம் இந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘அந்தாதூன்’ திரைப்படத்தின் ரீமேக்காகும். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரிக்க கலைப்புலி எஸ்.தாணு வழங்குகிறார். இப்படத்தில் சிம்ரன், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, ஊர்வசி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


வயநாடு மக்களுக்கு ராஷ்மிகா செய்த உதவி!
[Thursday 2024-08-01 18:00]

வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல கிராமங்களில் மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இப்படிப்பட்ட நடிகைகளே தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை: அபர்ணதி மீது சுரேஷ் காமாட்சி புகார்!
[Thursday 2024-08-01 06:00]

நடிகை அபர்ணதி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். ஜெயில், தேன், இருகப்பற்று போன்ற பல படங்களில் அவர் நடித்து இருந்தார். அடுத்து அவர் ஸ்ரீஹரி என்பவரை இயக்கத்தில் நாற்கரப்போர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்று இருக்கிறது.


ஏர்போர்ட் ஊழியரை தள்ளிவிட்ட சிரஞ்சீவி: சர்ச்சையில் சிக்க வைத்த வீடியோ!
[Thursday 2024-08-01 06:00]

சினிமா நட்சத்திரங்கள் ஏர்போர்ட் வரும்போது அவர்கள் உடன் பேச வேண்டும், செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என அதிகம் பேர் வருவார்கள். அப்படி சமீபத்தில் ஒரு மாற்று திறனாளியை நடிகர் நாகார்ஜூனாவின் பாதுகாவலர் தள்ளிவிட்டது பெரிய சர்ச்சை ஆனது. அதன் பின் அவர் மன்னிப்பு கோரி இருந்தார். அந்த நபரையும் நேரில் சந்தித்து பேசி இருந்தார்.


188 பேர் பலி, 225 பேர் மாயம் - நிவாரணம் உதவி வழங்கிய நடிகர் விக்ரம்!
[Wednesday 2024-07-31 18:00]

கேரள நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விக்ரம் 20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவிற்கு பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை 188 பேர் பலியாகியுள்ளதாகவும், 225 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


நயன்தாராவால் தயாரிப்பாளர்களுக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டுள்ளதா?
[Wednesday 2024-07-31 18:00]

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் தற்போது திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும்பட்சத்தில் இவர் குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. இவர் படப்பிடிப்பில் தனது குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் வைத்திருக்கும் நபர்களுக்கு, தன்னுடன் வரும் துணை ஆட்களுக்கு நயன்தாரா சம்பளம் கொடுக்க மாட்டாராம். அப்படத்தின் தயாரிப்பாளர் தான அதற்கும் சம்பளம் தருவாராம்.


"தொடர்ந்து படங்களில் ஆடையின்றி நடிப்பேன்" - பிரபல நடிகை பேட்டி!
[Wednesday 2024-07-31 18:00]

ஹாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை சிட்னி ஸ்வீனி. இவர் நடித்த Anyone But You, மேடம் வெப் போன்ற ஹாலிவுட் படங்கள், அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளன. 26 வயதான சிட்னி ஸ்வீனி இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக காரணமே , படு கவர்ச்சியாக படத்தில் நடிப்பதால் தான்.


நடிகை மகாலக்ஷ்மி கணவர் ரவீந்தர் வீட்டில் ரெய்டு!
[Wednesday 2024-07-31 06:00]

சீரியல் நடிகை மகாலக்ஷ்மியின் கணவர் ரவீந்தர் பிரபல தயாரிப்பாளர் மற்றும் பிக் பாஸ் ஷோ விமர்சகர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். அவர் சில மாதங்களுக்கு முன்பு பண மோசடி வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றார். சில மாதங்கள் சிறையில் இருந்து அதன் பிறகு அவர் ஜாமினில் வெளியில் வந்தார்.


எந்திரன் படத்தை பார்த்துவிட்டு கலைஞர் என்ன சொன்ன தெரியுமா?
[Wednesday 2024-07-31 06:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டிருந்த இப்படம், ஹாலிவுட் சினிமாவிற்கு நிகராக சொல்லப்பட்டது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான ஒவ்வொரு பாடலும் இன்றும் மக்கள் மத்தியில் இன்றும் புத்துணர்வு குறையாமல் இருக்கின்றது.


ஜப்பானிலும் வெளியாகவிருக்கும் இந்திய திரைப்படம்!
[Tuesday 2024-07-30 17:00]

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாரான படம் ஹனுமான். இந்த படத்தில் கதாநாயகனாக தேஜா சஜ்ஜா மற்றும் கதாநாயகியாக அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார் போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரைம் ஷோ என்டர்டையின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்தார்.


பாலிவுட் பாட்ஷாவுடன் இணையும் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா!
[Tuesday 2024-07-30 17:00]

தற்போது தமிழ் சினிமாவில் வில்லன் என்றால் உடனடியாக அனைவருக்கும் நினைவிற்கு வரும் ஒரே நடிகர் நடிப்பு அரக்கன் என ரசிகர்களால் கொண்டாப்பட்டு வரும் எஸ்.ஜே. சூர்யா தான். மாநாடு, மார்க் ஆண்டனி சமீபத்தில் வெளிவந்த ராயன் என நடிப்பில் வேற லெவலுக்கு சென்று கொண்டு இருக்கிறார்.


ராயன் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை கூறிய சூப்பர்ஸ்டார்!
[Tuesday 2024-07-30 17:00]

கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது தனுஷின் ராயன். இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். இது அவருடைய 50வது படமாகும். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான ராயன் படம் இதுவரை உலகளவில் ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 41 கோடி வரை வசூல் செய்து, மாபெரும் ஓப்பனிங் கொடுத்துள்ளது.


செம்பருத்தி டீ சர்ச்சை: பதிலடி கொடுத்த நயன்தாரா!
[Tuesday 2024-07-30 06:00]

சமீபத்தில் நடிகை சமந்தா அவரது இன்ஸ்டாபக்கத்தில் hydrogen peroxideஐ nebuliserல் பயன்படுத்தியதாக போட்ட பதிவு வைரல் ஆகி பெரிய சர்ச்சையாகவும் மாறியது. அதை ஒரு மருத்துவர் எதிர்த்து பதிவிட்டதால் சர்ச்சை ஆனது. அதே போன்ற ஒரு சர்ச்சையில் நடிகை நயன்தாரா சிக்கி இருக்கிறார். அவர் செம்பருத்தி டீ பற்றி ஒரு பதிவை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.


தனுஷுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் சங்கம்!
[Tuesday 2024-07-30 06:00]

தமிழ் சினிமா துறையை மறுசீரமைக்கும் நோக்கில் அனைத்து சினிமா பணிகளும் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் நிறுத்தப்படும் என தயாரிப்பாளர் சங்கம் இன்று அறிவித்து இருக்கிறது. இது பற்றி பத்திரிக்கை செய்தியை அவர்கள் வெளியிட்டு இருக்கும் நிலையில் நடிகர் சங்கம் அதற்கு தற்போது கண்டனம் தெரிவித்து இருக்கிறது.


இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் தேதி: இவ்ளோ சீக்கிரமே வருதா?
[Monday 2024-07-29 06:00]

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான படம் இந்தியன் 2. கமல்ஹாசன் இந்தியா தாத்தா கெட்டப்பில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுப்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. விமர்சனங்களை தொடர்ந்து படத்தின் நீளம் 12 நிமிடத்தை குறைத்து தயாரிப்பு நிறுவனம்.


ஜப்பானில் நடக்க இருக்கும் நெப்போலியன் மகன் திருமணம்!
[Monday 2024-07-29 06:00]

நடிகர் நெப்போலியன் 90களில் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர். அதன் பிறகு அமெரிக்காவுக்கு சென்ற அவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் நெப்போலியனின் மகன் தனுஷ் திருமணம் சமீபத்தில் நிச்சயம் ஆனது.


ஐஸ்வர்யா ராய் திடீர் விவாகரத்து?
[Sunday 2024-07-28 18:00]

நடிகை ஐஸ்வர்யாராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே விவாகரத்து ஏற்பட போகிறது என்பதுதான் பாலிவுட் பக்கம் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. தொடர்ந்து தமிழ் சினிமாவிலேயே ஏகப்பட்ட விவாகரத்து பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கும் பொழுது தற்சமயம் பாலிவுட்டிலும் இந்த பிரச்சனை துவங்கியிருக்கிறது.


"அசோக் செல்வனுக்கு அசிங்கமே இல்லையா?" - திட்டித்தீர்த்த தயாரிப்பாளர்கள்!
[Sunday 2024-07-28 18:00]

சமீப காலத்தில் இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் இடையே நிறைய மனக்கசப்புகள் இருந்து வருகிறது. அந்த வகையில் போர் தொழில், ப்ளூ ஸ்டார் போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த நடிகர் அசோக் செல்வன்.


"இதனால் தான் அம்பானி வீட்டு திருமணத்துக்கு போகல" - டாப்ஸி சொன்ன காரணம்!
[Sunday 2024-07-28 18:00]

சமீபத்தில் இந்திய டாப் பணக்காரரான அம்பானி வீட்டு திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். ஷாருக் கான் தொடங்கி சூர்யா - ஜோதிகா வரை ஏராளமான நட்சத்திரங்கள் வரை திருமண கொண்டாடத்தில் பங்கேற்று இருந்தனர்.


புயல் வேகத்தில் மாஸ் காட்டும் நடிகர் சிம்பு!
[Sunday 2024-07-28 06:00]

மாநாடு படத்திற்கு பிறகு புயல் வேகத்தில் படங்கள் கமிட்டாவது, நடிப்பது என செய்து முடிக்கிறார். இப்போது அவரைப் பற்றிய ஒரு தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் 34 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவின் கேரக்டர் லுக் வெளியாகி இருந்தது.


புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் மரணம்!
[Sunday 2024-07-28 06:00]

சினிமாவில் நடிப்பவர்களை தாண்டி மக்களிடம் பிரபலமானவர்கள் பலர். அப்படி தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பதன் மூலம் மக்களிடம் கவனம் பெற்றவர்கள் நிறைய பேர் உள்ளனர். அனிதா சம்பத், ஒரு காலத்தில் ப்ரியா பவானி ஷங்கர், சரண்யா துரடி என பலரை கூறலாம்..


"பிரச்சனை என் உடையில் இல்லை, கேமராவில்.." - அமலா பால் பதிலடி!
[Saturday 2024-07-27 06:00]

அமலா பால் நடிப்பில் தற்போது லெவல் கிராஸ் என்ற படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதன் ப்ரோமோஷனுக்காக அவர் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார். அமலா பால் அந்த நிகழ்ச்சிக்கு ஷார்ட் உடையில் வந்திருப்பது சர்ச்சை ஆகி இருக்கிறது.


பெண்களிடம் அத்துமீறல்? நடிகர் ஜான் விஜய் மீது புகார் சொன்ன சின்மயி!
[Saturday 2024-07-27 06:00]

பாடகி சின்மயி சினிமா துறையில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி நீண்டகாலமாக குரல் கொடுத்து வருகிறார். பல பிரபலங்கள் பற்றியும் அவர் இதுவரை புகார் கூறி இருக்கிறார். தற்போது பிரபல வில்லன் நடிகர் ஜான் விஜய் பற்றி பெண் ஒருவர் கூறிய பாலியல் புகாரை சின்மயி தனது X தள கணக்கில் பகிர்ந்து இருக்கிறார்.


பவி டீச்சரை படுக்கைக்கு அழைத்த நடிகர் நகுல்!
[Friday 2024-07-26 18:00]

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த தேவயானியின் தம்பி நகுல் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.இவர் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்கள் பலரை தன் பக்கம் ஈர்த்து வைத்தவர். அந்த வகையில் இவரது நாக்கு மூக்க பாட்டானது பட்டி தொட்டி எங்கும் கிட்டடித்து பெயரையும் புகழையும் சம்பாதித்த இவர் மன்மத லீலைகள் செய்வதில் வல்லவர் என்பது பலருக்கும் தெரியாது என உதவிய இயக்குனர் ஒருவர் பேசியிருக்கிறார்.


சாய் பல்லவி குறித்து மீண்டும் எழுந்த சர்ச்சை!
[Friday 2024-07-26 18:00]

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் அமரன், நாக சைதன்யாவுடன் தண்டல் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நடிகை சாய் பல்லவி பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை திருமணம் செய்துகொண்டார் என கூறி புகைப்படம் ஒன்று வைரலானது.


நடிகை வனிதாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம்!
[Friday 2024-07-26 18:00]

திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய மகள் வனிதா விஜயகுமாரின் மூத்த மகன் தான் விஜய் ஸ்ரீ ஹரி. இவர் தனது தாத்தாவின் கண்காணிப்பில் வளர்ந்தார். வெளிநாட்டிற்கு சென்று அன்று சினிமா சம்மந்தமான படிப்பை முடித்துவிட்டு, குறும் படங்கள் எடுத்து வந்தார் விஜய் ஸ்ரீ ஹரி.


புதிய கார் வாங்கியதும் யாரும் செய்யாத விஷயத்தை செய்த தங்கதுரை!
[Friday 2024-07-26 06:00]

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பல கலைஞர்கள் பிரபலம் ஆனார்கள். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன தங்கதுரை அதிகம் பேமஸ் ஆனது அவரின் பழைய ஜோக்குகள் மூலம் தான். தன்னுடைய பழைய ஜோக்குகளை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார், அதற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.


ஹீரோவுக்கு நிகராக சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகைகள்!
[Friday 2024-07-26 06:00]

ஹிந்தி திரைப்படத்துறை இந்தியாவில் மிக அதிக அளவில் படம் தயாரிக்கும் மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.அந்த வகையில் பாலிவுட் நடிக்கும் நடிகை, நடிகர்கள் அனைவருமே அதிக அளவில் சம்பளம் வாங்குகிறார்கள். கோலிவுட்டில் மட்டும் தான் நடிகர் நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் பெரிய அளவில் வேறுப்பட்டு இருக்கும் என்று நினைத்தால். பாலிவுட்டிலும் நடிகர் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் பெரிதும் வேறுப்பட்டு இருக்கிறது.

Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா