Untitled Document
September 18, 2024 [GMT]
 
முஃபாசா : தி லயன் கிங் படத்தின் ட்ரைலர்! Top News
[Saturday 2024-08-10 18:00]

உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த முஃபாசா தி லயன் கிங் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.


நாக சைத்தன்யா, சோபிதா நிச்சயதார்த்த தேதி பின்னால் இப்படியொரு விஷயம் உள்ளதா?
[Saturday 2024-08-10 06:00]

தமிழ் சினிமாவில் நாக சைத்தன்யா மிகவும் பிரபலம் ஆனது நடிகை சமந்தாவால் தான் என்றே கூறலாம். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இருவரும் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் ஏற்பட திருமணம் செய்தார்கள். கோலாகலமாக நிச்சயதார்த்தம், கோவாலில் திருமணம் என கொண்டாட்டமாக நடந்தது.


மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் உறுதியானது: நாயகி, இயக்குனர் குறித்து வந்த தகவல்!
[Saturday 2024-08-10 06:00]

நடிகை நயன்தாரா திரைப்பயணத்தில் வித்தியாசமான கதையாக அமைந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கிய இப்படம் 2020ம் ஆண்டு வெளியானது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷ்னல் இப்படத்தை தயாரிக்க கிரிஷ் இசையமைத்திருந்தார்.


கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன்: நமிதா!
[Friday 2024-08-09 17:00]

கடந்த 2004 ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமிதா. இப்படத்தை தொடர்ந்து தொடர்ந்து ஏய், பம்பர கண்ணாலே, ஆணை, கோவை பிரதர்ஸ், நான் அவன் இல்லை, தீ, பில்லா, அழகான பொண்ணுதான், இளமை ஊஞ்சல் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.


விபத்தில் சிக்கிய சூர்யா: அதிர்ச்சியில் ரசிகர்கள்!
[Friday 2024-08-09 17:00]

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா44 என்று தலைப்பு வைத்துள்ளனர்.


அந்தகன் படத்தை பற்றி பேசிய சிம்ரன்!
[Friday 2024-08-09 17:00]

இந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான அந்தாதூன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் அந்தகன். இந்த படத்தை டாப் ஸ்டார் பிரசாந்தின் தந்தையும், நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படத்தில், பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, வனிதா விஜயகுமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.


நாக சைதன்யாவின் திடீர் நிச்சயத்தார்த்தம்: சமந்தாவின் வைரல் பதிவு!
[Thursday 2024-08-08 18:00]

தெலுங்குப் பட சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை நடிகை சமந்தா காதல் திருமணம் செய்து 4 வருட மண வாழ்க்கைக்குப் பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தனர். இந்நிலையில் நாக சைதன்யா இப்போது நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்ய தயாரிகிவிட்டார். இவர்களின் நிச்சயதார்தர்த்தம் இன்று இடம்பெற்றுள்ளதாக உத்தியோக பூர்வ தகவல் வெளியாகியிருக்கின்றது.


வினேஷ் போகத்துக்கு ஆதரவாக பேசிய நடிகை நயன்தாரா!
[Thursday 2024-08-08 18:00]

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய நாட்டை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார். இவர் மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினர்.


தங்கலான் படம் எப்படி இருக்கு? - விமர்சனம் கூறிய தயாரிப்பாளர்!
[Thursday 2024-08-08 18:00]

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலரும் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இரண்டு மூன்று காதல் இருந்தால் தவறில்லை: தொகுப்பாளர் டிடி!
[Thursday 2024-08-08 06:00]

சினிமா நடிகைகளை போலவே, முன்னணி டிவி சேனல்களில் வரும் நிகழ்ச்சி தொகுப்பாளர்க்ளுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த லிஸ்டில் இருப்பவர் தான் டிடி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.


சினிமாவில் சேர இதுதான் காரணம்: ரகசியத்தை கூறிய சமந்தா!
[Thursday 2024-08-08 06:00]

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவருக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமாகி. பின்பு, தெலுங்கு சினிமாவில் நுழைந்து அதிலிலும் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வருகிறார் சமந்தா.


இந்தியன்-2 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!
[Wednesday 2024-08-07 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். சமீபத்தில் இவர் இயக்கிய இந்தியன் - 2 படம் வெளியானதை தொடர்ந்து தற்போது, கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கிறார். மேலும் அவருடன் இணைந்து கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் எஸ்.ஜே. சூர்யாவும் எனப் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.


வனிதா இப்படி பேசுவாரா? - ரகசியத்தை சொன்ன பிரஷாந்த் தந்தை!
[Wednesday 2024-08-07 18:00]

விஜய், அஜித்தைவிடவும் 90களில் டாப்பில் இருந்தவர் பிரஷாந்த். ஆக்‌ஷன், ரொமான்ட்டிக், காமெடி என அனைத்து ஜானர் படங்களையும் நடித்து, அப்போது வளர்ந்துவந்த ஹீரோக்களுக்கு பெரும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர் நடிகர் பிரசாந்த். அவரது தந்தை தியாகராஜன் சினிமாவில் இருந்தாலும், பிரசாந்த் முறையாக பல கலைகளை பயின்றுவிட்டுத்தான் சினிமாவுக்கு வந்தார். அவர் நடித்த முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதை அடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டின் பார்வையும் அவர் மீதுதான் திரும்பியது.


ஒரு படத்தில் நடிக்க தனுஷ் வாங்கும் சம்பளம்!
[Wednesday 2024-08-07 18:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தனுஷ் தற்போது இயக்குனராகவும் மக்களை கவர்ந்து வருகிறார். இவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளிவந்த ராயன் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. அடுத்ததாக இவர் நடிப்பில் குபேரா, Tere ishq mein ஆகிய படங்கள் உருவாகவுள்ளது. மேலும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


காலையில் வந்த போன் கால்: திட்டித்தீர்த்த நடிகை ஷாலு ஷம்மு!
[Wednesday 2024-08-07 06:00]

நடிகை ஷாலு ஷம்மு சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழி ரோலில் நடித்தவர். படத்தில் காமெடியன் சூரிக்கு ஜோடி அவர்தான். ஷாலு ஷம்மு அதற்கு பிறகு படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஷாலுவுக்கு 9 லட்சம் ரசிகர்களுக்கும் மேல் இருக்கிறார்கள்.


மீண்டும் பாலிவுட்டில் தனுஷ்!
[Wednesday 2024-08-07 06:00]

தற்போது தற்போது ராயன் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். அவரது 50வது படமாக அமைந்த ராயன் படத்தை தனுஷே இயக்கி நடித்து இருந்தார். அடுத்து தனுஷ் ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே அவர் இயக்கத்தில் தனுஷ் ராஞ்சனா என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


விஜய் தவறவிட்ட 5 சூப்பர்ஹிட் திரைப்படங்கள்!
[Tuesday 2024-08-06 18:00]

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது GOAT படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இதன்பின் தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படத்தை முடித்தபின் முழுமையாக அரசியலில் களமிறங்கவுள்ளார் விஜய். விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் தளபதி 69-ஐ இயக்குனர் ஹெச். வினோத் இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகுமாம்.


பிக்பாஸ் ஷோ குறித்து அதிரடி முடிவு எடுத்த கமல்ஹாசன்!
[Tuesday 2024-08-06 18:00]

ஹாலிவுட்டில் படு ஹிட் அடித்த பிக்பாஸ் ஷோ பாலிவுட் பக்கம் வந்து 15க்கும் மேற்பட்ட சீசன்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சி தாக்கம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய பக்கம் வந்தது. கடந்த 2017ம் ஆண்டு தமிழில் பிக்பாஸ் முதல் சீசன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க ஒளிபரப்பானது. முதல் சீசனிற்கு மக்கள் கொடுத்த ஆதரவு தொடர்ந்து 7 சீசன்கள் நடந்தது, அத்தனை சீசனையும் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்கி வந்தார்.


8 ஆண்டுகளாக உருவான மின்மினி திரைப்படத்தின் முதல் விமர்சனம்!
[Tuesday 2024-08-06 18:00]

பூவரசன் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் ஹலிதா ஷமீம். இவருடைய இயக்கத்தில் உருவாகி அடுத்து வெளிவரவிருக்கும் படம் தான் மின்மினி. இப்படத்தை 8 ஆண்டுகளாக காத்திருந்து இயக்கி வருகிறார் ஹலிதா ஷமீம். நடிகர், நடிகைகளின் சிறு வயது பருவத்தை முதலில் படமாக்கிவிட்டு, பின் 8 ஆண்டுகள் காத்திருந்து இளம் வயது பருவத்தில் அவர்களை நடிக்க வைத்து படமாக்கியுள்ளார்.


நடிகர் கார்த்தியின் சர்தார்-2வில் இணைந்த பிரபல நடிகை!
[Tuesday 2024-08-06 06:00]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த படம் சர்தார். இந்த படம் தண்ணீர் மாஃபியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டது, இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இதில் கார்த்தி ஒரு உளவாளியாக நடித்திருப்பார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது அது மட்டும் இல்லாமல் இந்த படம் ரூ. 100 கோடி வசூல் செய்தது.


சிங்கள பாடலை காப்பி அடித்த அனிருத்!
[Tuesday 2024-08-06 06:00]

இசையமைப்பாளர் அனிருத் தமிழில் பல பிரம்மாண்ட படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் கூலி, முருகதாஸின் SK23 உள்ளிட்ட பல படங்களுக்கு தற்போது அவர் இசையமைத்து வருகிறார். அதே நேரத்தில் ஹிந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து உள்ளார். ஜான்வி கபூர் தான் அதில் ஹீரோயினாக நடிக்கிறார்.


ராஜமௌலி அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கிறாரா?
[Monday 2024-08-05 18:00]

நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து இருக்கிறார். படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆவதால் தற்போது படக்குழு ப்ரோமோஷனில் பிசியாக இருக்கிறது. சமீபத்தில் ஹைதராபாத் சென்ற படக்குழு அங்கு மீடியாவை சந்தித்து பேசினார்கள். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விக்ரம் பதில் கூறினார்.


"லியோ படத்தில் அந்த விஷயம் தான் எனக்கு பிடிக்கும்" - இயக்குனர் அட்லீ!
[Monday 2024-08-05 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ராஜா ராணி படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதைத்தொடர்ந்து, ஷாருக்கான் நடித்து வெளிவந்த ஜவான் என்ற படத்தை இயக்கி பாலிவுட்டில் அறிமுகமானார் அட்லீ.


இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான பிரசாந்த்!
[Monday 2024-08-05 18:00]

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாய் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் பிரசாந்த். பிரசாந்த் சினிமாவிற்கு வந்தபோது இளம் நடிகர்களுக்கான வாய்ப்பு என்பது அவருக்கு அதிகமாக இருந்தது. அப்போது பிரபல நடிகராக இருந்த அப்பாஸை ஓரங்கட்டி தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் பிரசாந்த். அவர் அப்போது நடித்த திரைப்படங்களில் ஜோடி, ஜீன்ஸ் மாதிரியான திரைப்படங்கள் முக்கியமான திரைப்படங்களாகும்.


இழப்பீடு பெற்ற இளையராஜா: மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளரிடம் இத்தனை கோடி வாங்கினாரா?
[Monday 2024-08-05 06:00]

சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ். தமிழ்நாட்டின் கொடைக்கானலில் நடப்பது போன்ற கதை என்பதால் தமிழ் ரசிகர்களும் படத்தை தியேட்டரில் ரசித்தார்கள். மேலும் குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு என்ற பாடலை படத்தில் பயன்படுத்திய விதமும் பேசப்பட்டது.


தளபதி 69 படத்தின் ஹீரோயின் இவரா?
[Monday 2024-08-05 06:00]

நடிகர் விஜய்யின் கடைசி படமாக அமைய இருக்கிறது தளபதி69 படம். தற்போது நடித்து வரும் GOAT படத்தின் பணிகள் முடிந்த பிறகு அந்த படத்தின் வேலையை விஜய் தொடங்குவார் என தெரிகிறது. இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் தான் இயக்கப்போகிறார். இந்த படம் பற்றிய எந்த புது அப்டேட்களும் வராத நிலையில், ரசிகர்கள் அதற்காக தான் காத்துக்கொண்டிருக்கின்றனர்.


கோட் படத்தின் டிரைலர் எப்போது? - வெங்கட் பிரபு சொன்ன தகவல்!
[Friday 2024-08-02 16:00]

தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம் என்றால் அது விஜய்யின் கோட் படம் தான். AGS நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.


காசுக்காக இந்த படத்தில் நடித்தேன்: வெளிப்படையாக கூறிய ப்ரியா ஆனந்த்!
[Friday 2024-08-02 16:00]

தமிழில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வருபவர் ப்ரியா ஆனந்த். தமிழ் படத்தில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் லியோ படத்திலும் நடித்திருந்தார். அதன் பிறகு பிரசாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் அந்தகன் படத்தில் முதன்மை ரோலில் நடித்திருக்கிறார். அந்தகன் படம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வெளிவர உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் படு பிஸியாக நடந்து வருகிறது.


சினிமா வாய்ப்பு என அழைத்து சென்று இளம்பெண்ணை சீரழித்த இயக்குனர்!
[Friday 2024-08-02 16:00]

சினிமாவில் வாய்ப்பு தேடி பலரும் பல்வேறு வகைகளில் முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சினிமா வாய்ப்பை தேடிச் சென்ற இளம்பெண்ணை சீரழித்த இயக்குனர் பற்றிய தகவல்கள் இணையங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அது குறித்த விரிவான தகவலை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்வதோடு விழிப்புணர்வோடு இருப்பது அவசியம் என்பதை புரிந்து வேண்டும்.


பறக்கப்போகும் கோலிவுட் கொடி: கங்குவா பற்றி தீயாய் பரவும் தகவல்!
[Friday 2024-08-02 08:00]

தமிழில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகராக நடிகர் சூர்யா இருந்து வருகிறார். சூர்யா ஆரம்பத்தில் விஜய் அஜித் போலவே காதல் கதைகளைதான் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சூர்யா தேர்ந்தெடுக்கும் கதைகளில் மாற்றங்கள் இருந்தது.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா